Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை யா‌ர் ‌மீது‌ம் ‌தி‌ணி‌க்க மா‌ட்டோ‌ம் : சர‌த்பவா‌ர்!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (18:42 IST)
இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை யா‌ர ் ‌ மீது‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ண ி அரச ு ‌ தி‌ணி‌க்காத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் சர‌த்பவா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ம‌த்‌தி ய ஆளு‌ம் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ‌.ம ு. கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் மு‌க்‌கி ய உறு‌ப்‌பினரா ன தே‌சியவா த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவரு‌ம ் - ம‌த்‌தி ய அமை‌ச்சருமா ன சர‌த்பவா‌ர ் த‌னியா‌ர ் தொலை‌க ் கா‌ட்‌சி‌க்க ு அ‌‌ளி‌த் த பே‌ட்டி‌யி‌ன ் போத ு, இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை யா‌ர ் ‌ மீது‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்க ு கூ‌ட்ட‌ண ி அரச ு ‌ தி‌ணி‌க்காத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை நடைமுறை‌ப்படு‌த் த அரச ு ‌ நியாயமா ன நடவடி‌க்க ை எடு‌த்த ு வரு‌கிறத ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, இ‌ப்‌பிர‌ச்சனை‌களி‌ல ் எ‌ங்களுடை ய கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சி‌யின‌ரிடைய ே ஒ‌த்த‌ கரு‌த்த ை உருவா‌க்குவத ு தொட‌ர்பா க பே‌ச ி வரு‌கி‌ன்றோ‌ம ் எ‌ன்று‌ம ், ஆனா‌ல ் ஒ‌த்த‌க ் கரு‌த்த ை எ‌ட் ட இயல‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

அதேபோ ல நாடாளும‌ன்ற‌த்‌திலு‌ம ் எங்க‌ள ் கரு‌த்து‌க்க ு முழு ஒ‌த்துழை‌ப்ப ு அதாவத ு பெரு‌ம்பா‌ன்ம ை ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ். எங்க‌ள ் அ‌றிவு‌க்க ு உ‌ட்ப‌ட்ட ு ‌ நியாயமா ன பாதை‌யிலேய ே நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கிறோ‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். யா‌ர ் ‌ மீது‌ம ் இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ தி‌ணி‌க்கமா‌ட்டோ‌ம ் எ‌ன்று‌ம ், அதேநேர‌த்‌தி‌ல ் நா‌ட்டி‌‌ற்க ு ‌ ஸ்‌திர‌த ் த‌ன்மையையு‌ம ், வள‌ர்‌ச்‌சியையு‌ம ் த‌ற்போதை ய ‌ நிலை‌யி‌ல ் தேவை‌ப்படுவதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மா‌ற்ற ு எ‌ரிச‌க்‌தியா க உ‌ள் ள இ‌த்‌தி‌ட்ட‌ம ் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டா‌ல ் ந‌ல்லதுதா‌ன ் எ‌ன்று‌ம ், த‌ற்போதை ய சூ‌ழ்‌நிலை‌யி‌ல ் சு‌ற்று‌ச ் சூழலு‌க்க ு உக‌ந் த எ‌ரிச‌க்‌த ி நா‌ட்டி‌ற்கு‌த ் தேவ ை எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌த்‌தி‌‌ட்ட‌ம ் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் நா‌ட்ட ை அத ு மேலு‌ம ் பல‌ப்படு‌த்து‌ம ் எ‌ன்று‌ம ், அதேசமய‌த்‌தி‌ல ் இதன ை ‌ நிறைவே‌ற்றுவத‌ற்கா க நா‌ட்டி‌ன ் ‌ ஸ்‌திர‌த ் த‌ன்மையையு‌ம ், பொருளாதார‌த்தையு‌ம ் ‌ விலை‌க ் கொடு‌க் க இயலாத ு எ‌ன்று‌ம ் பவா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ். இடதுசா‌ரிக‌ளி‌ன ் எ‌தி‌ர்‌ப்ப ு எ‌ன்பத ு அவ‌ர்களுடை ய ‌ சி‌ந்தனை‌ப்பட ி நே‌ர்மையானத ு தா‌ன ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர ்.

அணுச‌க்‌த ி பாதுகா‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ப‌ன்னா‌ட்ட ு அணுச‌க்‌த ி முகமைய ை ம‌த்‌தி ய அரச ு அணு‌கியு‌ள் ள நேர‌த்‌தி‌ல ் சர‌த்பவா‌ரி‌‌ன ் கரு‌த்து‌க்க‌ள ் இ‌ந்‌தி ய அர‌சிய‌லி‌ல ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந்ததா க கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments