Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியது பா.ஜ.க.!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (12:47 IST)
' சங்கல்ப ் யாத்ர ா' பிரச்சா ர பயணத்த ை முன்னிட்ட ு ' சங்கல்ப ் சந்தேஷ ் வாகன்ஸ ்' என் ற பிரச்சா ர வாகனத்த ை பாரதி ய ஜனத ா கட்ச ி அறிமுகப்படுத்தியுள்ளத ு.

அடுத் த ஆண்ட ு 10 மாநிலங்களில ் சட்டப்பேரவ ை தேர்தலும ், மக்களவ ை தேர்தலும ் நடக் க உள்ளத ு. சமீபத்தில ் குஜ்ராத ், ஹிமாச்சல ் பிரதே ச‌‌ச் சட்டப்பேரவ ை தேர்தலில ் வெற்ற ி பெற்றுள்ளதையடுத்த ு, சூட்டோட ு சூடா க நாட ு முழுவதிலும ் பிரச்சா ர பயணம ் மேற்கொள் ள பாரதி ய ஜனத ா கட்ச ி திட்டமிட்டுள்ளத ு.

கூட்டணியின ் பிரதமர ் வேட்பாளரா க அத்வானிய ை முன்னிறுத்த ி இந் த பிரச்சாரம ் துவக்கப்ப ட உள்ளத ு. ' சங்கல்ப ் யாத்ர ா' என‌ப்படு‌ம் இ‌ப்‌பிர‌ச்சார‌த்தை வரும ் 6- ம ் தேத ி ஹோகல்பூரில ் துவக்க ி வைக்கும ் கட்ச ி தலைவர ் அத்வான ி, நாட ு முழுவதிலும ் 380 நாடாளுமன் ற தொகுதிகள ு‌க்கு‌ம் செல் ல உள்ளார ்.

" அ‌த்வா‌னி தலைமை‌யி‌ல் பிரச்சாரக ் கூட் ட‌ம் நட‌க்கு‌ம் 16 இடங்களில ், தீவிரவாதம ், விலைவாச ி உயர்வ ு, ஊழல ் போன் ற ஆளும ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரசின ் தவறுக‌ள் குறித்த ு சித்திரிக்கும ் வகையில ் வீத ி நாடகங்கள ் நடத்தப்பட ுவதுட‌ன், ' ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரசின ் தோல்வ ி' என் ற தலைப்பில ் குறும்ப டம ும ் திரையிடப்படும ்" என்ற ு கட்ச ி துண ை தலைவர ் முக்தர ் அப்பாஸ ் நக்வ ி கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments