Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்க‌ள் நல‌ன் சா‌ர்‌ந்த இர‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை: ஆ‌ர்.வேலு உறு‌தி!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (12:29 IST)
வ ர‌விரு‌க்க ு‌ம ் 2008 -09 ‌ நி‌தியா‌ண்டு‌‌க்கா ன இர‌யி‌ல்வ ே ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை ம‌க்க‌ள ் நல‌ன ் சா‌ர்‌ந்ததாகவு‌ம ், க‌ண்ணீர ை வ ர வழை‌க்காததாகவு‌ம் இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய இர‌யி‌ல்வே‌த ் துற ை இணையமை‌ச்ச‌ர ் ஆ‌ர ். வேல ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கேர ள மா‌நி ல‌த் தலைநக‌ர ் ‌ திருவன‌ந்தபுர‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு ‌ திருவன‌ந்தபுர‌ம ் - மு‌ம்ப ை வ‌ழி‌த்தட‌த்‌தி‌ல ் முழுவது‌ம ் கு‌ளி‌ர்சாத ன வச‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட் ட ' க‌ரிஃ‌ப ் ர த' பய‌ணிக‌ள ் இர‌யி‌ல ் சேவைய ை கொட ி அசை‌த்த ு தொட‌ங்‌க ி வை‌த்த ு ப ே‌சிய அவ‌ர், " இ‌ந் த ஆ‌ண்ட ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப ட உ‌ள் ள இர‌யி‌ல்வ ே ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்க ை ம‌க்க‌ளி‌ன ் ந‌ட்ப ு சா‌ர்‌ந்ததா க இரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ், ம‌க்களு‌க்க ு க‌ண்‌ணீர ை வரவழை‌க்காததா க இரு‌க்கு‌ம ். பய‌ணிக‌ளி‌ன ் வச‌திகளு‌ம ், இர‌யி‌ல்வ ே உ‌ள்க‌ட்டமை‌ப்பு‌ம ் தா‌ன ் இர‌யி‌ல்வ ே ‌ தி‌ட்ட‌ங்க‌ளி‌‌ல ் முத‌ன்மையானத ு" எ‌ன்‌ றா‌ர்.

இ‌ந் த ‌ நி‌தியா‌ண்டிலு‌ம ் இர‌யி‌ல்வ ே உப‌ரி‌த ் தொக ை, அத‌ன் இல‌க்கா ன ர ூ. 22,500 கோட ி வருவாய ை எ‌ட்டு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌ப்பதா க தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், அ‌வ்வாற ு வரு‌ம ் தொக ை உ‌‌ள்க‌ட்டமை‌ப்ப ு மே‌ம்பா‌ட்டி‌ற்கு‌ம ், பய‌ணிக‌ள ் வச‌திய ை மே‌ம்படு‌த்தவு‌ம ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூ‌ற ின ா‌ர ்.

" நட‌ப்ப ு 2007 -08 ஆ‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ல ் சர‌க்க ு போ‌க்குவர‌த்த ு ஏழ ு கோட ி ட‌ன்களை‌த ் தா‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப ் பட ு‌‌கிறது. இர‌யி‌ல்வ ே த‌ன்னுடை ய இழ‌ப்புகள ை எ‌ல்லா‌ம ், சர‌க்க ு போ‌க்குவர‌த்த ு வருவாய ை ப‌ல்வேற ு ஆ‌க்க‌ப ் பூ‌ர்வமா ன நடவடி‌க்கைக‌ள ் மூல‌ம ் பெரு‌க்‌கியத ு வ‌ழியா க எ‌தி‌ர்‌க ் கொ‌ண ்டு‌ள்ளது.

இர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்கள ை மே‌ம்படு‌த்து‌ம ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் நா‌ட்டி‌ல ் உ‌ள் ள 60 இர‌யி‌ல ் ‌‌ நிலைய‌ங்க‌ள ் ப‌ன்னா‌ட்ட ு தர‌த்‌தி‌ற்க ு மே‌ம்படு‌த்த‌ப்ப ட உ‌ள் ளன. இர‌யி‌‌ல்க‌ளி‌ல ் உ‌ள் ள க‌ழிவறைகள ை சு‌த்தமா க பராம‌ரி‌க ்கு‌ம் நடைமுறை பு‌தி ய தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌த்த ை பய‌ன்படு‌த்‌தி மா‌ற்ற‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர் அமை‌ச்ச‌ர ் வேல ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments