Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜலசேவா க‌ப்ப‌லி‌ல் ‌விப‌த்து: கட‌ற்படை ‌வீர‌ர்க‌ள் 5 பே‌ர் ப‌லி!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (12:38 IST)
நமத ு க‌‌ப்ப‌ற் படை‌யி‌ன் இர‌ண்டாவது ‌மிக‌ப் பெ‌ரிய க‌ப்பலான ஐ. எ‌ன ். எ‌ஸ ் ஜலசேவ ா நடு‌க்கட‌லி‌ல ் போ‌ர்‌ப ் ப‌யி‌ற்‌சி‌ல ் ஈடுப‌ட்டிரு‌ந் த போத ு ‌‌ நிக‌ழ்‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் கட‌ற்பட ை ‌ வீர‌ர்க‌ள ் 5 பே‌ர ் ப‌லியா‌னதுட‌ன ் 3 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

நமத ு கட‌ற்பட ை ‌ வீர‌ர்க‌ள ் வங்காள விரிகுடா கடற்பகுதியில், விசாகப்பட்டினம் - அந்தமான் இடையே `ஐ.என்.எஸ். ஜல சேவா' என்ற புதிய கப்பலில் போர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, நடுக்கடலில் நடந்த விபத்தில், 5 மாலுமிகள் ப‌லியானா‌ர்க‌ள்.

எ‌ரிவாயு‌க் க‌சி‌வினா‌ல் ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக மரு‌த்துவ‌க்குழு ஒ‌ன்று உடனடியாக அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவு‌ம் கடற்படை செய்தி‌க்கு‌றி‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

தேவை‌ப்ப‌ட்டா‌ல் காயமடை‌ந்தவ‌ர்க‌ள் ‌விமான‌த்‌தி‌ன் மூல‌ம் ‌விசாக‌ப்ப‌ட்டின‌‌ம் கட‌ற்படை‌த் தள‌த்‌தி‌ற்கு அழை‌த்து வர‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அ‌ச்செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பலியானவர்களின ் குடும்பத்திற்க ு ராணு வ அமைச்சர ் அந்தோண ி ஆழ்ந் த இரங்கல ை தெரிவித்துள்ளார ். மேலும ் மத்தி ய அரச ு இத ு குறித் த உயர்மட் ட குழ ு விசாரணைக்க ு உத்தரவிட்டுள்ளத ு.

இ‌ந்‌திய‌க் க‌‌ப்ப‌ற் படை‌யி‌ன் இர‌ண்டாவது ‌மிக‌ப் பெ‌ரிய க‌ப்பலான ஜலசேவா கடந் த சி ல மாதங்களுக்க ு முன்ப ு தான ் அமெரிக்காவில ் இருந்த ு வாங்கப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

Show comments