Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌ல் கா‌ப்புறு‌தி தவணை‌ப் பண‌மாக ரூ.1,000 கோடி ‌வருவா‌ய் ஈ‌ட்டி எ‌ர்ணாகுள‌ம் ம‌ண்டல‌ம் சாதனை!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (18:19 IST)
நா‌ட்டி‌ல் முத‌ன் முறையாக எ‌ர்ணாகுள‌ம் ம‌ண்டல இ‌ந்‌திய ஆயு‌ள் கா‌ப்‌பீ‌ட்டு‌க் கழக‌ம் முத‌ல் கா‌ப்புறு‌தி தவணை‌ப் பண‌ம் பெறுவது மூல‌ம் ரூ.1,000 கோடி வருவா‌ய் ஈ‌ட்டியு‌ள்ளது.

நட‌ப்பா‌ண்டு ஜனவ‌ரி 31 ஆ‌ம் தே‌தி முடிய உ‌ள்ள கால‌த்‌தி‌ல் இ‌ந்‌திய ஆயு‌ள் கா‌ப்‌பீ‌ட்டு‌க் கழக‌‌த்‌தி‌ன் எ‌ர்ணாகுள‌ம் ம‌ண்டல‌ம் முத‌ல் கா‌ப்புறு‌தி‌‌த் தவணை‌ப் பண‌ வருவாயாக ரூ.1,000 கோடி வருவா‌ய் ஈ‌ட்டியு‌ள்ளது. நா‌ட்டிலேயே இ‌ந்த அளவு‌க்கு வருவா‌ய் ஈ‌ட்டிய முத‌ல் ம‌ண்டல‌ம் எ‌ன்ற பெருமையை எ‌ர்ணாகுள‌ம் இ‌ந்‌திய ஆயு‌ள் கா‌ப்‌பீ‌ட்டு ம‌ண்டல‌ம் பெ‌ற்று‌ள்ளது.

வரு‌ம் மா‌ர்‌ச் 31 ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் தனது இல‌க்கான ரூ.1,500 கோடியை எ‌ட்ட முடியு‌ம் எ‌ன்று ந‌ம்பவுதாக அ‌ம்ம‌ண்டல‌த்‌தி‌ன் மூ‌த்த ம‌ண்டல மேலாள‌ர் அ‌ணி‌ல்குமா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். நா‌ட்டி‌ல் உ‌ள்ள 105 ம‌ண்டல‌ங்க‌ளிலு‌ம் தொட‌ர்‌ந்து மு‌ன்ன‌ணி‌யி‌ல் இரு‌ந்து வருவதாகவு‌ம ், இ‌ந்த மொ‌த்த வருவாயு‌ம் 4,42,000 இ‌ந்‌திய ஆயு‌ள் கா‌ப்‌பீ‌ட்டு‌க் கழக‌த்‌தி‌ன் ‌கா‌ப்புறு‌தி தி‌ட்ட‌‌த்‌தி‌ன் மூல‌ம் வ‌ந்ததுதா‌ன் எ‌ன்று‌ம் அ‌ணி‌ல்குமா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

90 ‌ விழு‌க்காடு வருவா‌ய் யு.எ‌ல்.ஐ.‌பி. வ‌‌ணிக‌த்‌தி‌ன் மூல‌ம் ‌கிடை‌த்து‌ள்ளதாகவு‌ம ், முத‌ல் கா‌ப்புறு‌தி தவணை‌ப் பண‌ம் பெ‌ற்ற‌தி‌ல் இ‌‌ரினாலிகுடா ரூ. 77 கோடியு‌ம ், கு‌ன்ன‌ம்குள‌ம் ரூ. 73 கோடியு‌ம ், ‌ திரு‌ச்சூ‌ர் 70 கோடி ரூபாயு‌ம் வருவா‌ய் ஈ‌ட்டியு‌ள்ளன எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். இ‌ந்‌திய ஆயு‌ள் கா‌ப்‌பீ‌ட்டு‌க் கழக வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் கேரள மா‌நில‌ம் ‌மிக‌ப்பெ‌ரிய அளவு‌க்கு ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றது.

இத‌ற்கு காரண‌ம் அ‌திக‌ப்படியான கேரள ம‌க்க‌ள் அய‌ல் நாடுக‌ளி‌ல் வ‌ா‌ழ்‌ந்து வரு‌ம் ‌நிலை‌யிலு‌ம ், இ‌ம்மா‌நில‌த்‌தி‌ல் உ‌ள்ள 28 ல‌ட்ச‌ம் பே‌ர் இ‌ந்‌திய ஆயு‌ள் கா‌ப்‌பீ‌ட்டு ப‌த்‌திர‌ங்களை வா‌ங்‌கியுளளது தா‌‌ன் எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். கேரளா‌வி‌ல் 3 இ‌ந்‌திய ஆயு‌ள் கா‌ப்‌பீ‌ட்டு வருவா‌ய் ம‌ண்டல‌ங்களு‌ம ், 24 ‌ கிளைகளு‌ம ், 11 செய‌ற்கைகொ‌ள் அலுவலக‌ங்களு‌ம ், 1200 ஊ‌ழிய‌ர்களு‌ம் ப‌‌ணியா‌ற்‌றி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments