Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் ப‌ன்னா‌ட்டு பு‌த்தக க‌ண்கா‌ட்‌சி

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (12:43 IST)
18 - வத ு புதுடெ‌ல்‌ல ி ப‌ன்னா‌ட்ட ு பு‌த்த க க‌ண்கா‌ட்‌சிய ை நாள ை டெ‌ல்‌லி‌யி‌ல ் அமை‌‌ச்ச‌ர ் அ‌ர்ஜூ‌ன ் ‌ சி‌ங ் தொட‌ங்‌க ி வை‌க்‌கி‌ன்றா‌ர ்.

ஒ‌ன்பத ு நா‌ட்க‌ள ் நடை‌ப்பெறு‌ம ் இ‌ந் த க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் ச‌ர்வதே ச உ‌ரிமைக‌ள ் தொட‌ர்பா ன ப‌ணிக‌ள ் ம‌ற்று‌ம ் அத‌‌ற்கா க மகா‌த்ம ா கா‌ந்‌த ி ஆ‌ற்‌றியு‌ள் ள ப‌ணிக‌ள ் தொட‌ர்பா ன ‌ சிற‌ப்ப ு ‌ நிக‌‌ழ்வு‌க்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. குழ‌ந்தைக‌ள ், இளைஞ‌ர்களு‌க்க ு எ‌ன்ற ு த‌னி‌த்த‌னியா ன அர‌ங்குக‌ள ் இட‌ம ் பெ‌ற்று‌ள்ளத ு.

இ‌க்க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல ் ர‌ஷ்ய ா ப‌ல்வேற ு கல ை ‌ நிக‌ழ்‌ச்‌சிகளு‌க்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்து‌ள்ளத ு. இ‌ந் த பு‌த்த க க‌ண்கா‌ட்‌சி‌யி‌ன ் ‌ சிற‌ப்ப ு அழை‌ப்பாளராக ர‌ஷ‌்ய ா கல‌‌ந்த ு சொ‌ள்‌கிறத ு. இ‌ந்‌திய ா ஹே‌பிடே‌ட ் மைய‌த்‌தி‌ல ் நடை‌பெறு‌ம ் இ‌ந்த‌க ் க‌ண்கா‌ட்‌சி‌க்க ு தே‌சி ய பு‌த்த க அற‌க்க‌ட்டளையு‌ம ், ‌ பிரஃ‌ங்ப‌ட ் பு‌த்த க க‌ண்கா‌ட்‌ச ி ‌ நிறுவனமு‌ம ் இணை‌ந்த ு ஏ‌ற்பாட ு செ‌ய்து‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments