Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரு‌ம்பாலான ம‌க்க‌ளி‌ன் ஒரு நா‌ள் செலவு ரூ.20 -‌க்கு‌ம் குறைவு

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (12:08 IST)
பெரு‌ம்பாலா ன இ‌ந்‌திய‌ர்க‌ள ் நா‌ள ் ஒ‌ன்று‌க்க ு ர ூ.20 -‌ க்கு‌ம ் குறைவாகவ ே கட‌ந் த 2005 -06 ஆ‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌ற்‌க்க ு உ‌ட்ப‌ட் ட கால‌த்‌தி‌ல ் செலவ ு செ‌ய்து‌ள்ளதா க தே‌சி ய மா‌தி‌ர ி ஆ‌ய்வ ு ‌ நிறுவன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

நா‌ள ் ஒ‌ன்று‌க்க ு சராச‌ரியா க நப‌ர ் ஒருவரு‌க்க ு ‌ கிராம‌ப ் புற‌ங்க‌ளி‌ல ் ர ூ.12 -‌ க்கு‌ம ் குறைவாகவ ே கட‌ந் த 2005 -06 ஆ‌ம ் ‌ நி‌தியா‌ண்டி‌‌ல ் செலவ ு செ‌ய்து‌ள்ளன‌ர ். இதே‌க ் கால‌த்‌தி‌ல ் நக‌ர்பு ற ம‌க்க‌‌ளி‌ல ் 22 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் ஒருவரு‌க்க ு ர ூ.19 செலவ ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

தே‌சி ய மா‌தி‌ர ி ஆ‌ய்வ ு ‌ நிறுவன‌ம ் நட‌த்‌தி ய 2005 -06 ‌ நி‌தியா‌ண்டு‌க ் கால‌த்‌தி‌ல ் ‌ கிராம‌ப ் ப ுற‌ப ் பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள ம‌க்க‌‌ளி‌ன ் சராச‌ர ி வா‌ங்கு‌ம ் ‌ திற‌ன ் தொட‌ர்பா ன ஆ‌ய்‌வி‌ல ், ‌ கிராம‌ப்பு ற ம‌க்க‌ள ் 53 பைசாவு‌ம ், நக‌ர்பு ற ம‌க்க‌ள ் 40 பைசாவு‌ம ் உணவு‌ப ் பொரு‌ட்களு‌க்கா க செலவ ு செ‌ய்து‌ள்ளதா க தெ‌ரிய வ‌ந்து‌ள்ளத ு.

ம‌த்‌தி ய பு‌ள்‌ளிய‌ல ் ம‌ற்று‌ம ் ‌ தி‌ட் ட அமலா‌க்க‌த ் துறை‌யி‌‌ன ் தே‌சி ய மா‌தி‌ர ி ஆ‌ய்வ ு ‌ நிறுவன‌ம ் நா‌ட்டி‌‌ல ் உ‌ள் ள குடு‌ம்ப‌ங்க‌ளி‌ன ் செல‌வின‌ங்க‌ள ் தொட‌ர்பா க நட‌த்‌தி ய ஆ‌ய்‌வி‌ல ்,‌ கட‌ந் த 2005 -06 ஆ‌ம ் ‌ நி‌தியா‌ண்டு‌க்க ு உ‌ட்ப‌ட் ட கால‌த்‌தி‌ல ் மாதா‌ந்‌தி ர த‌ன ி நப‌ர ் பொரு‌ட்கள ை வா‌ங்கு‌ம ் அளவ ு ச‌த்‌‌தீ‌ஸ்க‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் ர ூ.429, ஒ‌ரி‌ஸா‌வி‌ல ் ர ூ.460, ‌‌ பீகா‌ரி‌ல ் ர ூ.465, ஜா‌ர்‌க்க‌ண்டி‌ல ் ர ூ.469, ம‌த்‌திய‌ ‌பிரதேச‌த்‌தி‌ல ் 487 ரூபாயா க மிக‌க ் குறை‌ந ்த ு‌ள்ளத ு.

இதே‌ப்போ ல மாதா‌ந்‌தி ர த‌ன ி நப‌ர ் செலவ ு அளவானத ு ‌‌ கிராம‌ப ் புற‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள 19 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் ர ூ.365 வு‌ம ், நக‌ர்புற‌த்‌தி‌ல ் உ‌ள் ள 22 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் 522 ரூபாயு‌ம ் செலவ ு செ‌ய்து‌ள்ளன‌ர ். நா‌ட்டி‌ல ் உ‌ள் ள ‌ மிக‌ப ் பெ‌ரி ய மா‌நில‌ங்க‌ளா க கருத‌ப்படுபவைக‌ளி‌ல ் 7 மா‌நில‌ங்க‌ளி‌‌‌ன ் நக‌ர்புற‌ங்க‌ளி‌ல ் த‌ன ி நப‌ர ் ஒருவ‌ர ் உணவு‌க்கா க ஒர ு மாத‌த்‌தி‌ற்க ு செல‌வி‌ட் ட சராச‌ர ி தொக ை ர ூ. 451-500 தா‌ன ்.

அதே‌ப்போ‌ன்ற ு 13 மா‌நில‌ங்க‌ளி‌ல ் இ‌ந் த செலவு‌த ் தொக ை ர ூ.251 - 400 தா‌ன ் எ‌ன்று‌ம ் அ‌ந் த ஆ‌ய்‌வி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. தா‌னிய‌ங்களை‌ பொறு‌த் த வகை‌யி‌ல ் இ‌ந் த கால‌த்‌தி‌ல ் ‌ கிராம‌ப்பு ற ம‌க்க‌‌ளி‌ல ் த ன நப‌ர ் சராச‌ர ி அளவ ு 11.9 ‌ கிலோவாகவு‌ம ், நக‌ர்புற‌ங்கள‌ி‌ல ் 9.8 ‌ கிலே ா தா‌னியமாகவு‌ம ் இரு‌ந்து‌ள்ளத ு.

இத ு த‌வி ர ம‌ற் ற வா‌ழ்‌நிலைக‌ளிலு‌ம ் ‌ கிராம‌ப்பு ற ம‌க்க‌ள ் ‌ மிகவு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ே உ‌ள்ளன‌ர ்.‌ கிராம‌ப்பு ற ம‌க்க‌ளி‌ல ் 19 ‌ விழு‌க்கா‌ட்டி‌ன‌ர ் ஒலை‌க ் குடிசைக‌ளி‌‌ல ் தா‌ன ் வா‌ழ்‌ந்த ு வரு‌கி‌ன்றன‌ர ். 50 ‌ விழு‌க்காட்டின‌ர ் மே‌ல்தள‌ம ் உ‌ள் ள ‌ வீடுக‌ளி‌ல ் வ‌சி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

நக‌ர ் புற‌ங்களை‌ப ் பொறு‌த் த வகை‌யி‌ல ் சமைய‌ல ் எ‌ரிவாய ு பய‌ன்படு‌த்துவோ‌ர ் 40 முத‌ல ் 75 ‌ விழு‌க்கா‌ட்டினரா க அனை‌த்த ு பெ‌ரி ய மா‌நில‌ங்க‌ளி‌ல ் உ‌ள்ளன‌ர ். அத ே நேர‌த்‌தி‌ல ் 74 ‌ விழு‌க்காட ு ‌ கிராம‌ப்பு ற ம‌க்க‌ள ் ‌ விறகுகளையு‌ம ், சு‌ள்‌ளிகளையு‌ம ் தா‌ன ் இ‌ன்று‌ம ் த‌ங்க‌ள ் எ‌ரிபொரு‌ள ் தேவை‌க்கா க பெ‌ரிது‌ம ் ந‌ம்‌பியு‌ள்ளன‌ர ்.

வள‌ர்‌ச்‌ச ி ‌ கிராம‌ப ் புற‌ங்க‌ளி‌ல ் இலேசா க தலை‌க்கா‌ட்ட‌த ் தொட‌ங்‌கியு‌ள்ளத ு.‌ கிராம‌ப ் புற‌ங்க‌ளி‌‌ல ் 56 ‌ விழு‌க்காட ு ‌‌ வீடுக‌ளி‌ல ் ‌ மி‌ன்சா ர வச‌த ி உ‌ள்ளத ு. ஆனா‌ல ் இ‌ன்னு‌ம ் 42 ‌ விழு‌க்காட ு குடு‌ம்ப‌ங்க‌ள ் த‌ங்க‌ள ் ‌ வீ‌ட்டி‌ல ் ‌ விள‌க்கே‌ற் ற ம‌ண்ணெ‌ண்ணையை‌த ் தா‌ன ் இ‌ன்னு‌ம ் ந‌ம்‌பியு‌ள்ளன‌ர ்.

நக‌ர்பு ற ம‌க்க‌‌ளி‌ன ் செலவு‌ச ் செ‌ய்யு‌ம ் ‌ திற‌னி‌ல ் மா‌நில‌ங்களை‌ப ் பொறு‌த்தம‌ட்டி‌ல ் கேர ள மா‌நி ல நக‌ர்பு ற ம‌க்க‌ள ் மாத‌ம ் ஒ‌ன்று‌க்க ு 1,566 ரூபாயு‌ம ், அடு‌த்தபடியா க ப‌ஞ்சா‌ப ் மா‌நி ல ம‌க்க‌ள ் 1,520 ரூபாயு‌ம ் செலவ ு செ‌ய்‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந் த ஆ‌ய்வு‌க்கா க உணவு‌த ் தொட‌ர்பா ன 148 வகைகளு‌ம ், எ‌ரிபொரு‌ள ் தொட‌ர்பா க 13 வகைகளு‌ம ், ஆட ை, படு‌‌க்க ை, ‌ மி‌தியடிக‌ள ் எ ன 28 வகைகளு‌ம ், மரு‌த்துவ‌ம ், க‌ல்‌வ ி தொட‌ர்பா ன 18 வகைகளு‌ம ், உடையா‌த ் த‌ன்மையு‌ள் ள 52 பொரு‌ட்க‌ள ், ம‌ற்று‌ம ் 85 வகையா ன ‌ வீ‌ட்ட ு உபயோக‌ப ் பொரு‌ட்க‌ள ் ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்க‌ள ் கண‌க்‌கி‌ல ் எடு‌த்து‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட்டதா க ஆ‌ய்‌வி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்க‌ள ், ‌ நிற ு மா‌நில‌ங்க‌ள ் எ ன த‌னியா க ஆ‌ய்வ ு மே‌ற்கொ‌ள்ள‌ப்ப ட ‌ வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், அவ‌ற்ற ை குழுவா க இணை‌த்த ு கண‌க்‌கி‌ட்டதாகவு‌ம ் அ‌தி‌வ ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த ஆ‌‌ய்‌வி‌ல ் ஜ‌ம்ம ு - கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள லடா‌க ், கா‌ர்‌கி‌ல ் மாவ‌ட்ட‌ங்க‌ள ், நாகாலா‌ந்த ு, அ‌ந்தமா‌ன ்- ‌ நிகோப‌ர ் ‌ தீவுக‌ளி‌ன ் ‌ கிராம‌ங்க‌ள ் த‌வி ர நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள 6 ல‌ட்ச‌ம ் ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் 4,750 ‌ கிராம‌ங்க‌ளிலு‌ம ், 5,120 நக‌ர்புற‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள 39,436 ‌ வீடுக‌‌ளி‌ல ் இ‌ந் த ஆ‌ய்வ ு மே‌ற்கொ‌ள்ள‌ப ் ப‌ட்டதாகவு‌ம ் ஆ‌ய்வ ு அ‌றி‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments