Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 பேருக்கு ஆயுள் தண்டனை!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (20:07 IST)
கொல ை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு பாட்னா நீதிமனறம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும ், குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி ஷஹாபுர் பகுதியில் கோலு குமார் என்ற சிறுவனை அவனது வீட்டில் கொலை செய்த வழக்கில் பாட்னா மாவட்ட கூடுதல் விரைவு நீதிபதி பவார் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments