Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ட்ரோ‌ல் - டீச‌ல் ‌விலை : முடிவு தள்ளிவைப்பு!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (12:53 IST)
பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல் உ‌‌ள்‌ளி‌ட்ட எ‌ரிபொரு‌ள்க‌ளி‌ன் ‌‌சி‌ல்லரை ‌வி‌ற்பனை ‌விலையை உய‌ர்‌த்துவது தொட‌ர்பான முடிவு அடு‌த்த அமை‌ச்சரவை கூ‌ட்ட‌த்‌தி‌ல் எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் முர‌ளி ‌தியோரா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பெ‌ட்ரோ‌ல ், டீச‌ல ், சமைய‌ல் எ‌ரிவாயு உ‌ள்‌ளி‌ட்ட பொரு‌ட்க‌ள் ‌மீதான ‌சி‌ல்லரை ‌விலையை உய‌ர்‌த்துவது தொட‌ர்பாக டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று நடை‌ப்பெ‌ற்ற பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்கான அமை‌ச்ச‌ர்க‌ள் குழு கூ‌ட்ட‌த்‌தி‌ல் ஒரு‌மி‌த்த கரு‌த்து ஏ‌ற்படாததை‌த் தொட‌ர்‌ந்து ‌எ‌ந்த முடிவு‌ம் எடு‌‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று ம‌த்‌திய பெ‌ட்ரோ‌லிய‌த் துறை அமை‌ச்ச‌ர் முர‌ளி ‌தியோரா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
இது தொட‌ர்பாக முடிவெடு‌க்க ம‌த்‌திய அமை‌ச்சரவை‌க்கு ப‌ரி‌ந்துரை‌ப்பது எ‌னவு‌ம் இ‌ன்று நடை‌பெ‌ற்ற கூ‌ட்ட‌த்‌தி‌‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments