Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது ‌தி‌ட்ட‌ம்: ம‌த்‌திய அரசு‌க்கு மேலு‌ம் 4 வார‌ம் அவகாச‌ம்- உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (13:10 IST)
சேதுசமுத்தி ர திட்டத்திற்கா க ராமர ் பாலத்த ை இடிக் க எதிர்ப்ப ு தெரிவித்த ு தொடரப்பட்டுள் ள வழக்கில ் மத்தி ய அரசுக்க ு மேலும ் ஒருமா த கா ல அவகாசம ் அளித்த ு உச்ச நீதிமன்றம ் தீர்ப்பளித்துள்ளத ு. வழ‌க்க ு விசாரணைய ை மார்ச ் மாதம ் முதல ் வாரத்திற்க ு ஒத்திவைக்கப்பட்டுள்ளத ு.

சேத ு சமுத்தி ர திட் ட‌ த்த ை எதிர்த்த ு தாக்கல ் செய்யப்பட் ட மனுவ ை உச் ச நீதிமன்ற தலைம ை நீதிபத ி க ே.‌ ஜ ி. பாலகிருஷ்ணன ் தலைமையிலா ன முத‌ன்ம ை அ‌ம‌ர்வ ு கட‌ந் த 16 ஆ‌ம ் தே‌த ி ‌ விசாரண ை செ‌ய்தத ு. அ‌ப்போத ு, சேத ு சமுத்தி ர திட்டம ் நிறைவேற்றப்பட்டால ், மன்னார ் வளைகுடாவில ் உள் ள மதிப்புமிக் க இயற்க ை செல்வங்களுக்க ு பாதிப்ப ு ஏற்படக்கூடும ். அப்பகுதியில ் ஆழ‌ப்படு‌த்து‌ம ் பணிய ை மேற்கொள்ளக்கூடாத ு' என்ற ு நா‌ங்க‌‌ள ் உ‌த்தரவ‌ி‌ட்டா‌ல ் திட்டம ே கைவிட வே‌ண்டி ய ‌ நில ை ஏ‌ற்படு‌ம ் எ‌ன்ற ு தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

எனவ ே, இத்திட்டத்தின ் தற்போதை ய நில ை குறித்தும ், திட்டம ் நிறைவேற்றப்படும ் முற ை குறித்தும ் மத்தி ய அரச ு இரண்ட ு வார‌த்‌தி‌ல ் விளக்கமா ன பதில ் அளிக் க வேண்டும ்' என்ற ு நீதிபதிகள ் ம‌த்‌‌தி ய அரசு‌க்க ு உத்தரவிட்டு‌ள்ளன‌ர ்.

இந் த நிலையில ் சேதுசமுத்தி ர திட்டம ் தொடர்பா ன வழக்க ு நேற்ற ு உச்ச நீதிமன்றத்தில ் விசாரணைக்க ு வந்தத ு. அப்போத ு அரச ு தரப்பில ் மேலும ் அவகாசம ் கோரப்பட்டத ு.

இத ை ஏற்றுக ் கொண்டுள் ள உச்ச நீதிமன்றம ் மன ு தாக்கல ் செய்வதற்க ு மத்தி ய அரசுக்க ு மேலும ் 4 வா ர கா ல அவகாசம ் அளித்த ு உத்தரவிட்டத ு.

உச்ச நீதிமன் ற தலைம ை நீதிபத ி க ே. ஜ ி. பாலகிருஷ்ணன ் தலைமையிலா ன பெஞ்ச ் இந் த மன ு மீதா ன விசாரணைய ை மார்ச ் மாதம ் முதல ் வாரத்திற்க ு ஒத்திவைத்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments