Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறு‌ந்தகடு ‌வழ‌க்கு: ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங் மீது கு‌ற்ற‌ப் ப‌த்‌தி‌ரிகை தா‌க்க‌ல்!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (17:24 IST)
கட‌ந் த உ.‌ ப ி. ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் மத‌க ் கலவர‌த்தை‌த ் தூ‌ண்டு‌ம ் தகவ‌ல்க‌ள ் அட‌ங்‌கி ய குறு‌ந்தகடுகள ை ‌ வி‌னியோ‌கி‌த் த வழ‌க்‌கி‌‌ல ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ் உ‌ள்‌ளி‌ட் ட ப ா.ஜ.க. தலைவ‌ர்க‌‌ள ் ‌ மீத ு கு‌ற்ற‌ப ் ப‌த்‌தி‌ரிக ை தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌‌ட்டத ு.

உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌‌‌ல ் ப ா.ஜ.க. சா‌ர்‌பி‌ல ் ‌ வி‌னியோக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட குறு‌ந்தகடுக‌ளி‌ல ் மத‌க ் கலவர‌ங்களை‌த ் தூ‌ண்டு‌ம ் வகை‌யிலா ன தகவ‌ல்க‌ள ் இரு‌ந்ததாக‌க ் கு‌ற்ற‌ம ் சா‌ற்ற‌ப்ப‌ட்டத‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், மூ‌த் த தலைவ‌ர ் லா‌ல்‌ஜ ி டா‌ண்ட‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட 10 பே‌ரி‌ன ் ‌ மீத ு வழ‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

கட‌ந் த 2007 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஏ‌ப்ர‌ல ் 6 ஆ‌ம ் தே‌த ி தொடர‌ப்ப‌ட் ட இ‌வ்வழ‌க்‌‌கி‌ன ் ‌ விசாரண ை த‌ற்போத ு முடி‌‌ந்ததை‌த ் தொட‌ர்‌ந்த ு, மா‌நி ல அர‌சி‌ன ் ஒ‌ப்புதலு‌க்கு‌ப ் ‌ பிறக ு காவ‌ல ் துறை‌யின‌ர ் கு‌ற்ற‌ப ் ப‌‌த்‌தி‌ரிக ை தா‌க்க‌ல ் செ‌ய்து‌‌ள்ளன‌ர ். இதனா‌ல ், ப ா.ஜ.க. தொ‌ண்ட‌ர்க‌‌ ள் ம‌த்‌தி‌யி‌ல் பரபர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments