Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌த்வா‌னி, மோடி‌க்கு‌ப் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (17:06 IST)
ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி, குஜரா‌‌த ் முதலமை‌ச்ச‌ர ் நரே‌ந்‌தி ர மோட ி ஆ‌கியோரு‌க்க ு பாதுகா‌ப்ப ை அ‌திக‌ரி‌க்குமாற ு ம‌த்‌தி ய அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் கொலை‌ப ் ப‌ட்டிய‌லி‌ல ் இட‌ம்பெ‌ற்று‌ள் ள எல்.கே.அத்வானி, குஜராத் முதலமை‌ச்ச‌ர் நரேந்திர மோடி ஆகியோருக்கு `இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உ‌ள்ளத ு.

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ. எ‌ஸ ்.ஐ., இந்தி ய‌ த் தலைவர்களை கொல்வத‌ற்கா க பய‌ங்கரவாதிகள ை‌ த ் தூண்டி விட ு‌ வதாக‌த ் தகவ‌ல்க‌ள ் வெ‌ளியானத ை அடு‌த்த ு இ‌ந்நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், பய‌ங்கரவாதிகளால் சதிதிட்டத்தை நிறைவேற்ற முடியாததால ், அய‌ல்நாட்டில் தலைமறைவாக இருக்கும் தாவூத் இப்ராகிம் கும்பல ி‌ ன ் உத‌விய ை ஐ.எஸ்.ஐ. நாடியு‌ள்ளதாக மத்திய அரசின் உளவு அமைப்புகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மும்பை குண்டு வெடிப்பு வழ‌க்‌கி‌ல் மு‌க்‌கிய‌க் கு‌ற்றவா‌ளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மு‌ம்பை‌யி‌ல் பது‌ங்‌கியு‌ள்ள அவனது கூட்டாளிகள் மூல‌ம் சதிதிட்டம் நிறைவேற்றப்படலாம் என்று நமது உளவு அமைப்புகள் மத்திய அரசை எச்சரித்துள்ளன.

இதையடுத்து அத்வானி, நரேந்திர மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தகவல் இருவ‌ரி‌ன் பாதுகாப்பு பொறுப்பை கவனிக்கும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உ‌‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments