Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ந்‌தி அ‌ஸ்‌தி‌யி‌ன் இறு‌தி‌ப் பகு‌தி அர‌பி‌‌க் கட‌லி‌ல் கரை‌‌ப்பு!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (14:51 IST)
தேச‌த ் த‌ந்த ை மகா‌த்ம ா கா‌ந்‌தி‌யி‌ன ் 60 வத ு ‌ நினைவ ு நாள ை மு‌ன்‌னி‌ட்ட ு அவரத ு அ‌ஸ்‌தி‌யி‌ன ் இறு‌தி‌ப ் பகு‌த ி இ‌ன்ற ு அர‌பி‌க ் கட‌லி‌ல ் கரை‌க்க‌ப்ப‌ட்டத ு.

மகா‌த்ம ா கா‌ந்‌‌தி‌ அ‌ஸ்‌தி‌யி‌ன ் இறு‌தி‌ப ் பகு‌த ி அட‌ங்‌கி ய கலய‌ம ், மு‌ம்பை‌ அரு‌கி‌ல ் அவ‌ர ் கடை‌சியாக‌த ் த‌ங்‌கி‌யிரு‌ந் த ம‌ண ி பவ‌னி‌ல ் பாதுகா‌க்க‌ப்ப‌ட்ட ு வ‌ந்தத ு.

இ‌ன்ற ு கா‌ந்‌தி‌யி‌ன ் 60 வத ு ‌ நினைவ ு நாள ை மு‌ன்‌னி‌ட்ட ு அ‌ந்த‌க ் கலய‌த்த ை அர‌பி‌க ் கட‌லி‌ல ் கரை‌ப்பத‌ற்க ு ம‌த்‌தி ய அரச ு நடவடி‌க்க ை மே‌ற ்கெ ா‌ண்டத ு.

அத‌ன்பட ி தெ‌ற்கு மு‌ம்பை‌யி‌ல ் நட‌ந் த அ‌ஸ்‌த ி கரை‌ப்ப ு ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், மரா‌ட்டி ய ஆளுந‌ர ் எ‌ஸ ். எ‌ம ்.‌ கிரு‌ஷ்ண ா, மரா‌ட்டி ய மா‌நில‌த ் துண ை முத‌ல்வ‌ர ் ஆ‌ர ். ஆ‌ர ். பா‌ட்டீ‌ல ் உ‌ள்‌ளி‌ட்டோ‌ர ் ப‌ங்கே‌‌ற்றன‌ர ்.

கட‌ந் த 1948 ஆ‌ம ் ஆ‌ண்ட ு மகா‌த்ம ா கா‌ந்‌த ி சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு அவ‌ரி‌ன ் அ‌ஸ்‌த ி, நமத ு நா‌ட்டி‌ன ் மு‌க்‌கி ய ந‌திக‌ள ் ம‌ற்று‌ம ் கட‌ல்க‌ளி‌ல ் கரை‌‌க்க‌ப்ப‌ட்டத ு. அ‌ப்போத ு ‌ சில‌ர ் அ‌தி‌ல ் ‌ சி‌றித ை எடு‌த்து‌ச ் செ‌ன்ற ு பாதுகா‌த்த ு வ‌ந்தன‌ர ்.

இ‌வ்வாற ு தொ‌ழில‌திப‌ர் ஜமுனாலா‌ல ் பஜா‌ஜி‌ன் பேர‌னா ன பார‌த ் நாராய‌ண ், தா‌ன ் எடு‌த்து‌ச ் செ‌ன் ற அ‌ஸ்‌த ி முறையா க கரை‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கரு‌‌தி‌த ் த‌ன்‌னிட‌ம ் இரு‌ந் த கலய‌த்த ை ம‌ண ி பவ‌னி‌ல ் ஒ‌ப்படை‌த்தா‌ர ்.

இத‌ற்க ு மு‌ன்ப ு கட‌ந் த 1997 ஆ‌ண்ட ு புவனே‌ஷ்வ‌ரி‌‌ல ் உ‌ள் ள வ‌ங்‌கி‌யி‌ன ் லா‌க்க‌ரி‌ல ் பாதுகா‌க்க‌ப்ப‌ட் ட ம‌ற்றொர ு அ‌ஸ்‌தி‌க ் கலய‌த்த ை அரச ு பெ‌ற்ற ு, அத ை அலகாபா‌த்‌தி‌ல ் உ‌ள் ள க‌ங்க ை ந‌தி‌யி‌ல ் கரை‌த்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு எ‌ன்ற ு ம‌ணிபவ‌ன ் அற‌க்க‌ட்டள ை ‌ நி‌ர்வா‌க ி ‌ திருபா‌ய ் மே‌த்த ா கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments