Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் 60வது ‌நினைவு ‌தின‌ம் அனுச‌ரி‌ப்பு!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (11:59 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் த‌ந்த ை மகாத்ம ா காந்தியின ் 60 வத ு நினைவுதினம ் உலகம ் முழுவதும ் இன்ற ு அனுசரிக்கப்படுகிறத ு. இதையொட்ட ி அவரத ு அஸ்தியின ் கடைச ி பகுதிய ை அரபிக ் கடலில ் கரைக் க மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுத்துள்ளத ு.

டெல்லியில ் உள் ள மகாத்ம ா காந்தியின ் நினைவிடமா ன ராஜ்காட்டில ், குடியரசுத்தலைவர ் பிரதீப ா பாட்டீல ், பிரதமர ் மன்மோகன்சிங ், அரசியல ் தலைவர்கள ் சோனிய ா காந்த ி, அத்வான ி உள்ளிட்டோர ் மலர ் வளையம ் வைத்த ு அஞ்சல ி செலுத ்‌‌த ினர ்.

அண்ணல ் காந்தியடிகளின ் நினைவ ு நாளா ன இன்றை ய தினம ் ( ஜ ன.30), தியாகிகள ் நினைவ ு தினமாகவு‌ம ் அனுசரிக்கப்படுவத ை மு‌ன்‌னி‌ட்ட ு, தொழிற்சாலைகள ், கல்வ ி நிலையங்கள ், அலுவலங்களில ் அனைத்த ு அலுவல்களும ் நிறுத்தப்பட ு‌ ம ்.

நாட ு முழுவது‌ம ் இன்ற ு கால ை 11 மணிக்க ு இரண்ட ு நிமிடம ் மெள ன அஞ்சல ி செலுத்தப்படுகிறத ு. சென்ன ை - தலைமைச ் செயலகத்தில ் உள் ள ராணு வ அணிவகுப்ப ு மைதானத்தில ் மெள ன அஞ்சல ி செலுத்தப்பட் ட பிறக ு, 11.03 மணிக்க ு ' தீண்டாம ை ஒழிப்ப ு' உறுதிமொழிய ை தமிழ க முதல்வர ் கருணாநித ி வாசிப்பார ்.

முன்னதா க, சென்ன ை மெரின ா கடற்கரையையொட்ட ி அமைந்திருக்கும ் காந்தியடிகளின ் திருவுருவச்சிலைக்க ு, கால ை 9 மணியளவில ் ஆள ு நர ் சுர்ஜித ் சிங ் பர்னால ா மலர ் தூவ ி மரியாத ை செலுத்துவார ். அதைத்தொடர்ந்த ு, பல்வேற ு அரசியல ் தலைவர்களும ் காந்தியடிகளின ் சிலைக்க ு மலர ் தூவ ி மரியாத ை செலுத்துவர ்.

இதற்கிடையில ், நாட்டில ் உள் ள முக்கி ய இடங்கள ், நதிகளில ் காந்தியின ் அஸ்த ி ஏற்கனவ ே தூவப்பட் ட நிலையில ், அவரத ு அஸ்தியின ் கடைச ி பகுத ி, தெற்க ு மும்பையில ் உள் ள மணிபவன ் கட்டிடத்தில ் இருந்த ு அரபிக்கடலுக்க ு கொண்ட ு செல்லப்பட்ட ு கரைக்கப்படுகிறத ு.

காந்த ி மறைந்த ு 60 ஆண்டுகள ் ஆனாலும ், நாட்ட ு மக்கள ் மனதில ் அவரத ு நினைவுகள ் நீங்கவில்ல ை என்பதற்க ு உதாரணமா க, அவர ் எழுதி ய சத்தி ய சோதன ை புத்தகம ் ஆண்டுதோறும ் 2 லட்சம ் பிரதிகள ் விற்பனைய ா‌ கிறத ு.

இ‌ தி‌ல ் ஒர ு லட்சம ் பிரதிகள ் கேரளாவில ் ம‌ட்டு‌ம ் விற்கப்படுவதா க தெரிவித் த சத்தி ய சோதன ை பதிப்ப க உரிம ை பெற் ற நவஜீவன ் அறக்கட்டள ை நிர்வாக ி ஜித்தேந்தி ர தேசாய ், கேரளாவுக்க ு அடுத்ததா க தமிழகத்தில ் அதி க பிரதிகள ் விற்பனையாகிறத ு எ ன கூறினார ்.

கடந் த 1927 ம ் ஆண்ட ு குஜராத்த ி மொழியில ் முதன ் முதலில ் வெளியிடப்பட் ட சத்தி ய சோதன ை புத்தகம ், தற்போத ு தமிழ ், அசாம ், ஆங்கிலம ், தெலுங்க ு, ஒரிய ா, மலையாளம ், கன்னடம ், உருத ு, பஞ்சாப ி உள்ளிட் ட மொழிகளிலும ் கிடைக்கிறது எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments