Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌"‌சிறுபா‌ன்மை‌யின‌ர்" வரையறையை மா‌ற்ற வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (15:01 IST)
ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் ‌ சிறுபா‌ன்மை‌யின‌ர ் ஆதரவு‌க ் கொ‌ள்கைகளு‌க்க ு கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ப ா.ஜ.க., ‌"‌ சிறுபா‌ன்மை‌யின‌ர ்" எ‌ன் ற வரையறைய ை மா‌ற்‌றியமை‌க் க நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்துள்ளத ு.

பா‌. ஜ.க. ‌ வி‌ன ் இர‌ண்ட ு நா‌ள ் தே‌சிய‌‌க ் கவு‌ன்‌சி‌ல ் கூ‌ட்ட‌த்தை‌த ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள ரா‌ம்‌லீல ா மைதான‌த்‌தி‌ல ் நே‌ற்று‌த ் துவ‌க்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், ‌" வ‌ங்‌கி‌க ் கட‌னி‌ல ் த‌ன ி ஒது‌க்‌கீட ு, இய‌ற்க ை வள‌ங்களை‌ப ் பெறுவ‌தி‌ல ் மு‌ன்னு‌ரிம ை போ‌ன் ற ‌ சிறுபா‌ன்மை‌யின‌ர ் ஆதரவ ு நடவடி‌க்கைகள ை ம‌த்‌தி ய அரச ு உ‌டனடியா க ‌ நிறு‌த்‌தா‌வி‌ட்டா‌ல ் எ‌ந் த எ‌ல்ல ை வரையு‌ம ் செ‌ன்ற ு போரா ட‌ நா‌ங்க‌ள ் தயா‌ர ்‌"‌ எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.

‌" சிறுபா‌ன்ம ை இன‌த்தவ‌ர்களை‌த ் ‌ திரு‌ப்‌தி‌ப்படு‌த்து‌ம ் நோ‌க்‌கி‌ல ் அரச ு செய‌ல்பட‌க ் கூடாத ு. மத அடிப்படையில் எவருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது. இத்தகைய ஒதுக்கீடு முறையை நீதிமன்றங்களும் ஆதரிக்கவில்லை. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை அரசு கைவிட வேண்டும்.

ஹிந்துத்துவா கொள்கையை ப ா.ஜ. க ஒருபோதும் கைவிடவில்லை. சிறுபான்மையினர் என்ற கருத்தை மாற்றியமைக்க அரசு முன்வரவேண்டும். தேசிய வளங்களைப் பெறுவதில் சிறுபான்மையினருக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது கண்டனத்துக்குரியத ு" எ‌ன்றா‌ர் ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங்.

கா‌ங்‌கிர‌சி‌ன் ‌பிரதம‌ர் வே‌ட்பாள‌ர் யா‌ர ்?

அடுத்த நாடாளுமன் ற‌ த ் தேர்தலில் ப ா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்ச ி‌ க்க ு வ‌ந்தா‌ல ், எல்.கே.அத்வானிதான் பிரதமர் பதவி வகிப்பார் எ‌ன் ற அறிவிப்பை ப ா.ஜ.க. தேசி ய‌ க ் கவுன்சில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், காங்கிரஸ் கட்சி இவ்வாறு அடுத்த பிரதமர் பெயரை பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா எ‌ன்ற ு சவால் விட ு‌ த்தா‌ர ்.

" எனது சவாலுக்கு பதில் அளிக்க காங்கிரஸ் கட்சியால் இயலாது என்பது நிச்சயம். அடுத்த பிரதமர் பதவிக்கு ஆள் கிடைக்காத இக்கட்டான நிலையில் காங்கிரஸ் கட்சி உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மேலு‌ம ், கூட்டணி ஆட்சியை விட பெரும்பான்மை பலத்துடன் ஒரு கட்சி ஆட்சியே தேவை என வலியுறுத்தும் காங்கிரஸ் கட்ச ி, அரசின் அதிகார மையம் அனைத்தையும் கொண்ட ஒரே தலைமையை அறிவிக்க முடியாமல் தவிப்பது ஏன்? எ‌ன்று‌ம ் அவ‌ர ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

Show comments