Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வ‌ரி ‌வில‌க்கு வர‌‌ம்பை உய‌ர்‌த்த பா.ஜ.க. கோ‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (14:57 IST)
ஆ‌ண்ட ு ஊ‌திய‌ம ் ர ூ.1.5 ல‌ட்ச‌ம ் வர ை வருமா ன வ‌ர ி ‌ வில‌க்க ு உ‌ச் ச வர‌ம்ப ை உய‌ர்‌த்துவத‌ற்க ு வரு‌கி ற ‌ நி‌‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. வ‌லியுறு‌த்‌த ி உ‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ தி‌ங்கள‌ன்ற ு தொட‌ங்‌கி ய ப ா.ஜ.க. தே‌சிய‌ச ் செ‌ய‌ற்குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பே‌சி ய அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், " எதிர்வரும் ‌நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும ். ஆண்டு ஊதியம் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்க வேண்டும ். இதன் மூலம் மாத சம்பளதாரர்கள் பயனடைவர ்" எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

மேலும் "கல்விக் கடன் மற்றும் வீட்டு வசதிக் கடனுக்கான வட்டியை‌க் கட‌ந்த 2004-ம் ஆண்டு இருந்த அளவுக்கு குறைக்க வேண்டும். வேளாண் கடனுக்கான வட்டி விகிதத்தை 4 ‌விழு‌க்காடாகக் குறைக்க வேண்டும்.

நிலங்கள் மற்றும் கட்டடங்களின் மதிப்பு உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ரியல் எஸ்டேட் கண்காணிப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் வீடு மிகவும் அவசியமானது. இதைக் கண்காணிக்காமல் விட்டால் அதன் விலை கட்டுக்கடங்காமல் உயரும். இதனால் சாமானியர்கள் வீடு கட்டுவது சாத்தியமில்லாமல் போகும்" என்றார் ராஜ்நாத் சிங்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments