Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி வெ‌ப்ப‌நிலை "0" டி‌கி‌ரி ஆக வா‌ய்‌ப்பு: ‌பி.‌பி.‌சி. தகவ‌ல்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (11:46 IST)
தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌‌யி‌ன ் வெ‌ப்ப‌நில ை ‌ பி‌ப்ரவ‌ர ி 1 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ள ் '0' டி‌கி‌ரி‌ அளவு‌க்க ு குறை ய வா‌ய்‌ப்பு‌ள்ளதா க ‌‌ ப ி.‌ ப ி.‌ ச ி. செ‌ய்‌த ி தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

பருவ‌நில ை மா‌ற்ற‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பா‌தி‌ப்புக‌ளி‌ன ் ‌ விளைவா க வ ட மா‌நில‌ங்க‌ளி‌ல ் கட‌ந் த 20 ஆ‌ண்டுக‌ளி‌ல ் இ‌ல்லா த அள‌வி‌ற்க ு வெ‌ப்ப‌நில ை குறை‌ந்து‌ள்ளத ு. இத ு மேலு‌ம ் குறையலா‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

கட‌ந் த ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை 5.9 டி‌கி‌ரியா க இரு‌ந் த டெ‌ல்‌லி‌யி‌ன ் குறை‌ந்தப‌ட் ச வெ‌ப்ப‌நில ை நே‌ற்ற ு 2.3 டி‌கி‌ரியாக‌க ் குறை‌ந்து‌வி‌ட்டத ு. சராச‌ர ி வெ‌ப்ப‌நில ை 16.4 டி‌கி‌ரியா க உ‌ள்ளத ு.

இதுகு‌றி‌‌த்த ு ‌ ப ி.‌ ப ி.‌‌ ச ி. வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌யி‌ல ், டெ‌ல்‌லி‌யி‌ன ் வெ‌ப்ப‌நில ை படி‌ப்படியாக‌க ் குறை‌ந்த ு இ‌ன்னு‌ம ் 3 நா‌ட்க‌ளி‌ல ் குறை‌ந்தப‌ட் ச வெ‌ப்ப‌நில ை உறை‌நிலைய ை எ‌ட்டலா‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments