Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ன்பும‌ணி‌யி‌ன் வே‌ண்டுகோளை ‌நிராக‌ரி‌த்தா‌ர் ஷாரூ‌க்கா‌ன்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (11:43 IST)
திரை‌ப்பட‌ங்க‌ளி‌ல ் புக ை ‌ பிடி‌க்கு‌ம ் கா‌ட்‌சி‌யி‌ல ் நடி‌ப்பதை‌த ் த‌வி‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் அ‌‌ன்பும‌ண ி ராமதா‌ஸ ் ‌ விடு‌த் த வே‌ண்டுகோள ை இ‌ந்‌த ி நடிக‌ர ் ஷாரூ‌க்கா‌ன்‌ ‌‌நிராக‌ரி‌த்ததுட‌ன ், ‌ திரை‌‌த ் துறை‌யினரு‌க்கு‌ப ் படை‌ப்பு‌‌ச ் சுத‌ந்‌திர‌ம ் உ‌ள்ளதாகவு‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ ச ி. எ‌ன ். எ‌ன ். ஐ.‌ ப ி. எ‌ன ். ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் பே‌சி ய ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி, தனத ு வே‌ண்டுகோள ை ஏ‌ற்ற ு நடிகர் ரஜினிகாந்த், ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌ல ் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை கைவிட்டுள்ளதாகவு‌ம ், இனிமேல் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் அறிவித்து‌ள்ளதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்துட‌ன ், இ‌ந்‌த ி ந‌ட்ச‌த்‌திர‌ங்களா ன அமிதாப்பச்சன், ஷாருக்கான் ஆகியோரும் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை கைவிட வேண்டும் எ‌ன்ற ு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இந்த கோரிக்கையை ஷாருக்கான் நிராகரித்து விட்டார். இதுகுறித்து அவர் கூறுகை‌‌யி‌ல ், " அன்புமணி சொல்வது சரிதான். ஆனால் ‌திரை‌ப்பட‌ம ் என்பது எல்லாவற்றையும் நம்ப வைப்பது போல இருக்க வேண்டும். ‌திரை‌த்துறையினருக்கு படைப்புச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments