Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ப்ரவ‌ரி 25‌ல் நாடாளும‌ன்ற‌ம் கூடு‌கிறது!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (11:26 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ர ் அடு‌த் த மாத‌ம ் 25 ஆ‌‌ ம ் தே‌த ி தொட‌ங்‌க ி, ம ே மாத‌ம ் ம‌த்‌தி‌யி‌ல ் முடிவடையு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நே‌ற்ற ு கூடி ய நாடாளும‌ன் ற ‌ விவகார‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், 2008- 09 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கா ன ‌ நி‌‌தி‌நில ை அ‌றி‌க்கைய ை ‌ பி‌ப்ரவ‌ர ி 29 ஆ‌ம ் தே‌த ி தா‌க்க‌ல ் செ‌ய் ய முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌ த ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ன ் முத‌ல ் பகு‌திய ை ‌ பி‌ப்ரவ‌ர ி 25 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் மா‌ர்‌ச ் 21 ஆ‌ம ் தே‌த ி வரையு‌ம ், இர‌ண்டா‌ம ் பகு‌திய ை ஏ‌ப்ர‌ல ் மாத‌ம ் ம‌த்‌தி‌யி‌ல ் தொட‌ங்‌க ி ம ே மாத‌ம ் ம‌த்‌த ி வரையு‌ம ் நட‌த் தவ ு‌ம ் இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments