Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விரை‌வி‌ல் ஆ‌தி‌ திரா‌விட‌‌ர் - பழ‌ங்குடி‌யின‌ர் வ‌ன்கொடுமை தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌‌த்‌தி‌ல் ‌திரு‌த்த‌ம் : ம‌த்‌திய அரசு!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (20:17 IST)
ஆ‌தி‌திரா‌விட‌ர ் ம‌ற்று‌ம ் பழ‌ங்குடி‌யின‌ர ் வ‌ன்கொடும ை தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ், ம‌னி த உ‌ரிமைக‌ள ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ் ஆ‌கியவ‌ற்ற ை மேலு‌ம ் பயனு‌ள்ளதாகவு‌ம ் , ‌‌ திற‌ம்ப ட நடைமுறை‌ப்படு‌த்தத‌க் க வகை‌யி‌ல ் ‌ திரு‌த்த‌ம ் கொ‌ண்ட ு வருவத‌ற்கா ன இறு‌தி‌க‌ட்ட‌ப ் ப‌ணிகள ை ம‌த்‌தி ய அரச ு மே‌ற்கொ‌ண்ட ு வருவதா க ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ‌ மீர ா குமா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ஹைதராபா‌த்‌தி‌ல ் நடை‌பெ‌ற் ற ஆ‌ந்‌தி ர ‌ பிரதேச‌ம ், த‌‌ மி‌ழ ்நாட ு, புதுவ ை, அ‌ந்தமா‌ன ் ‌ நிகோப‌ர ் ‌ தீவுக‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் ம‌னி த உ‌ரிமைக‌ள ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ், ஆ‌த ி ‌ திரா‌விட‌ர ் ம‌ற்று‌ம ் பழ‌ங்குடி‌யின‌ர ் வ‌ன்கொடுமை‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ் நடைமுறை‌ கு‌றி‌த்தா ன நா‌ன்காவத ு க‌ண்கா‌ணி‌ப்பு‌க ் குழ ு கூ‌ட்ட‌த்‌தி‌‌ல ் ம‌த்‌தி ய சமூ க ‌ நீ‌தி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ மீரா குமா‌ர ் ஆ‌ய்வ ு மே‌ற்கொ‌ண்டா‌ர ்.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு ‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், இ‌ச்ச‌ட்ட‌ங்கள ை மேலு‌ம ் பயனு‌ள்ளதா க ‌ வி‌ரிவு‌ப்படு‌த்தவு‌ம ், ‌ திறனுடையதா க மா‌ற்றுவத ு தொட‌ர்பா க அனை‌த்த ு மா‌நி ல ம‌ற்று‌ம ் யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்க‌ளிட‌ம ் அ‌றி‌க்க ை கே‌ட்டிரு‌ந்தோ‌ம ், எ‌ல்ல ா மா‌நில‌ங்களு‌ம ் அனு‌ப்‌ப ி உ‌ள்ளதாகவு‌ம ் அதன ை இறு‌த ி செ‌ய்யு‌ம ் ப‌ண ி நடைபெ‌ற்ற ு வருவதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதனை‌ச ் செய‌ல்படு‌த்துவ‌தி‌‌‌ ல் நாட ு தழு‌வி ய அள‌வி‌ல ் ‌ சி ல இடையூறுக‌ள ் இரு‌ப்பதா க தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், இ‌ந்த ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் தொட‌ர்பா க தமத ு அமை‌ச்சக‌ம ், தே‌சி ய ஆ‌தி‌திரா‌விட‌ர ் ந ல ஆணைய‌த்தோட ு இணை‌ந்த ு செய‌ல்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ். இ‌ப்ப‌ணிக‌ள ் வரு‌ம ் நட‌ப்ப ு நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொடரு‌‌க்க ு மு‌ன்னதா க முடி‌க் க இயலாத ு எ‌ன்று‌ம ், இ‌ச்ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌த்த ை இறு‌த ி செ‌ய் ய இ‌ன்னு‌ம ் ‌‌ சில கால‌ம ் ‌ பிடி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ மீரா குமா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

வரு‌ம ் 2010-‌‌ க்கு‌ள ் வ‌ன்கொடுமைய‌ற் ற, ‌ தீ‌ண்ட‌த்தகா த ‌ நிலைய‌ற் ற இ‌ந்‌தியாவ ை உருவா‌க் க ம‌த்‌தி ய அரச ு ‌ தி‌ட்ட‌ம ் ‌ தீ‌ட்ட ி முனை‌ப்புட‌ன ் செயலா‌ற்‌ற ி வருவதாகவு‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ். ப‌ல்வேற ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் வ‌ன்கொடுமை‌க்க ு எ‌திரா ன வழ‌க்க ு‌ப் ப‌திவ ு குறை‌ந்த ு வருவதா க கு‌றி‌ப்‌பி‌ட் ட அமை‌ச்ச‌ர ் ‌ மீரா குமா‌ர ், இத ு உ‌ண்ம ை ‌ நிலைய ை எடு‌த்து‌க ் கூறுவதா க இ‌ல்ல ை எ‌ன்று‌ம ், ப ல இட‌ங்க‌ளி‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் புகா‌ர ் கொடு‌க் க காவ‌ல ் ‌ நிலைய‌ங்களு‌க்க ு வ ர இயலா த ‌ நிலையு‌ம ், காவ‌ல ் துறை‌யின‌ர ் ‌ மீதா ன அ‌ச் ச உண‌ர்வு‌ம ் தா‌ன ் இத‌ற்க ு காரண‌ம ் எ‌ன்று‌ம ் அமை‌ச்ச‌ர ் ‌ மீர ா குமா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments