Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞ‌ர்க‌ள் நா‌ட்டி‌ன் வெ‌ற்‌றி‌க்கு த‌ங்களை அ‌ர்‌ப்ப‌ணி‌க்க வே‌ண்டு‌ம் : பிரதம‌ர்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (19:40 IST)
இளைஞ‌ர்க‌ள ் படி‌த்தா‌ல ் ம‌ட்டு‌‌ம ் போதாத ு , இ‌ந்‌தி ய ம‌க்க‌ள ் தொகை‌யி‌ல ் மூ‌ன்‌றி‌ல ் ஒரு ப‌ங்கு இரு‌க்கு‌ம ் இளைஞ‌ர்க‌ள ் நா‌ட்டை‌க ் க‌ட்டியெழு‌ப்புவதி‌லு‌ம ், நா‌ட்டி‌ன ் வெ‌ற்‌றி‌க்கு‌ம ் த‌ங்கள ை அ‌ர்‌ப்ப‌ணி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

தே‌சி ய மாணவ‌ர ் படை‌யி‌ன ் 59 வத ு குடியரசு‌த ் ‌ தின‌ப ் பேர‌ணியை‌ டெ‌ல்‌லி‌யி‌ல ் தொட‌ங்‌க ி வை‌த்த ுப் பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், உல‌கி‌ல ் ‌ சி ல நாடுகளு‌க்கு‌த்தா‌ன ் இளைஞ‌ர ் ம‌க்க‌ள ் தொக ை எ‌ன் ற வர‌ப்‌பிரசாத‌ம ் ‌ கிடை‌த்து‌ள்ளத ு. அ‌ந் த வகை‌யி‌ல ் இ‌ந்‌தி ய ம‌க்க‌ள ் தொகை‌யி‌ல ் ஒ‌வ்வொர ு மூ‌ன்றாவத ு குடிமகனு‌ம ் 20 வயது‌க்க ு உ‌ட்ப‌ட் ட இளைஞனா க இரு‌ப்பத ு ந‌ம ் நா‌ட்ட ை இளமையோட ு இரு‌க்க‌ச ் செ‌ய்து‌ள்ளத ு.

இளைஞ‌ர்க‌ள ் படி‌த்தா‌ல ் ம‌ட்டு‌‌ம ் போதாத ு, ஆளுமை‌த ் த‌ன்மை‌யி‌ன ் அனை‌த்த ு ‌ நிலைக‌ளிலு‌ம ் த‌ங்க‌ளி‌ன ் ‌‌ திறனை‌ப ் சோ‌தி‌த்து‌ப ் பா‌ர்‌ப்பதுட‌ன ் நா‌ட்டி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌த ் தேவையா ன கடினமா ன சவா‌ல்கள ை எ‌தி‌ர்கொ‌ள் ள மு‌ன்வரவே‌ண்டும ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

தே‌சி ய மாணவ‌ர ் பட ை இளைஞ‌ர்க‌ள ் மன‌தி‌ல ் நமத ு குடியர‌சி‌ன ் ம‌தி‌ப்ப ு, ப‌ண்பாட ு, ப‌ன்மு க கலா‌ச்சார‌த்‌தின ை ஆழமா க ப‌தியவை‌த்து‌ள்ளத ு. மேலு‌ம ் இத ு நாக‌ரீக‌ மிடு‌க்க ு, ம‌கி‌ழ்‌ச்‌ச ி, கு‌ழு‌ச ் செய‌ல்பா‌ட்டு‌க்க ு மு‌ன்மா‌தி‌ரியாகவு‌ம ் ‌ விள‌ங்கு‌கிறத ு.

நா‌ட்டி‌ன ் வள‌ர்‌ச்‌ச ி நடவடி‌க்கைக‌ளி‌ல ் இளைஞ‌ர்க‌ள ் ஈடுபடுவத ு நா‌ட்டி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ம ், வெ‌ற்‌றி‌க்கு‌ம ் மு‌க்‌கி ய கார‌ணியாகு‌ம ். எனவ ே இளைஞ‌ர ் நல‌ன ் சா‌ர்‌ந் த ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு அ‌தி க மு‌ன்னு‌ரிமை‌க ் கொடு‌த்த ு , ‌ கிராம‌ப ் புற‌ங்க‌ளி‌ல ் க‌ல்‌விய ை ‌ வி‌ரிவு‌ப்படு‌த்தவு‌ம ்,‌ கிராம‌ப்பு ற வள‌ர்‌ச்‌சியை‌ உருவா‌க் க உ‌ள்ளதாகவு‌ம ் ‌ பிரதம‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ப‌ல்வேற ு ந‌ம்‌பி‌க்க ை, ம‌னி த மா‌ண்புகளு‌க்க ு ம‌தி‌ப்ப‌ளி‌க்கு‌ம ் பொதுவா ன நடைமுறை‌க்க ு உ‌ட்ப‌ட்டு‌ள் ள ‌ நிலைய ை நமத ு இ‌ந்‌தி ய அடையாள‌ம ் வெக ு பெருமையுட‌ன ் வெ‌ளி‌ப்படு‌கிறத ு எ‌ன்று‌ம ் ‌‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் சி‌ங ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். அ‌ண்மை‌க ் காலமா க ‌ விளையா‌ட்டு‌த ் துறை‌யிலு‌ம ் இ‌ந்‌திய ா பு‌தி ய உ‌த்வேக‌த்த ை அடை‌ந்து‌ள்ளதா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், நா‌ட்டி‌ன ் வள‌ர்‌ச்‌ச ி, சமுதாய‌த்‌தி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ம ், நா‌ட்டை‌க ் க‌ட்ட ி எழு‌ப்புவத‌ற்கு‌ம ் இளைஞ‌ர்க‌ள ் எ‌ங்கெ‌ல்லா‌ம ் ‌ சிற‌ப்பா ன ப‌ணிய ை ஆ‌ற் ற முடியுமே ா, அ‌ங்கெ‌ல்லா‌ம ் தே‌சி ய மாணவ‌ர ் பட ை அமை‌தியையு‌ம ், அத‌ற்கா ன ப‌ணிகள ை மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

பொருளாதார‌த்‌தி‌ல ் வளமா ன வள‌ர்‌ச்‌சியை‌ப ் பெ‌ற்று‌ள்ளதாகவு‌ம ், த‌ற்போதை ய தேவ ை ஒழு‌‌க்க‌ம ், வள‌ர்‌ச்‌சி‌க்கா ன கார‌ணிக‌ளி‌ல ் அ‌தி க கவன‌ம ் ம‌ட்டு‌ம்தா‌ன ். ந‌ம்முடை ய ப‌ண்டை ய கா ல ப‌ண்பாடு‌ம ், ந‌வீ ன இ‌ந்‌தியாவு‌ம ் எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம ் ‌ பிர‌ச்சனைகள ை எ‌தி‌ர்கொ‌ள்ளவு‌ம ், அத‌ற்கா ன ‌ தீ‌ர்வுகள ை க‌ண்ட‌றிவ‌திலு‌ம ் ந‌ம்முடை ய ‌ பிரகாசமா ன தே‌சி ய மாணவ‌‌ர ் படையை‌ச ் சே‌ர்‌ந் த மாண வ - மாண‌விக‌ள ் த‌ங்கள ை வெ‌ளி‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

தே‌சி ய மாணவ‌ர ் பட ை தாமா க மு‌ன்வ‌ந்த ு, தனத ு ப‌ணிகள ை ‌‌‌ திற‌ன்களுட‌ன ் ‌ திற‌ம்ப ட செ‌ய்த ு வருவத ு பெருமை‌க்கு‌ரி ய ஒ‌ன்ற ு எனவு‌ம ் ‌‌ பிரதம‌ர ் பாரா‌ட்டியு‌ள்ளா‌ர ். உ‌ங்களுடை ய அ‌ர்ப‌ணி‌ப்புட‌ன ் ‌ நீ‌ங்க‌ள ் மே‌ற்கொ‌ள்ளு‌ம ் ப‌ண ி, இ‌ன்னு‌ம ் அ‌திகமா ன மாணவ‌ர்க‌ள ் தே‌சி ய மாணவ‌ர ் படை‌யி‌ல ் சே‌ர்‌ந்த ு நா‌ட்டு‌க்க ு சேவையா‌ற் ற வ‌ழிவகு‌க்கு‌ம ் எ‌ன்ற ு தா‌ம ் ந‌ம்புவதாகவு‌ம ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments