Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌‌ம்பை‌யி‌ல் கா‌ர் ‌சி‌லி‌‌‌ண்ட‌ர் வெடி‌த்து 4 ‌சிறு‌மிக‌ள் ப‌லி!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (16:46 IST)
மு‌ம்பை‌யி‌ல ் ப‌ள்‌ள ி வே‌னி‌ல ் பொரு‌த்‌தி‌யிரு‌ந் த இய‌‌ற்க ை எ‌ரிவா‌ய ு ‌ சி‌லி‌ண்ட‌ர ் வெடி‌த்த ு 4 ‌‌ சிறு‌மிக‌ள ் ப‌லியானதுட‌ன ் 4 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

‌ மில‌ட ் நக‌ர ் பகு‌தி‌யி‌ல ் ‌ விப‌த்த ு ‌ நிக‌ழ்‌ந்ததாகவு‌ம ், கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ சிறு‌மிக‌ள ் 4 பேரு‌ம ் ஓ‌சிவார ா பகு‌தியை‌‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் காவ‌ல ் துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

உய‌ர்‌நிலை‌ப ் ப‌ள்‌ள ி ஒ‌ன்‌றி‌ல ் வகு‌ப்புக‌ள ் முடி‌ந்தவுட‌ன ், மாண‌விகள ை அவ‌ர்க‌ளி‌ன ் ‌ வீடுக‌ளி‌ல ் கொ‌ண்டுபோ‌ய ் ‌ விடுவத‌ற்கா க, அ‌ப்ப‌ள்‌ளி‌யி‌ன ் வேனை‌த ் தயா‌ர்படு‌த்‌த ி உ‌ள்ளன‌ர ். மாண‌விக‌ள ் ஏ‌றியவுட‌ன ், ஓ‌ட்டுந‌ர ் வேன ை இய‌க்‌கியபோத ு எ‌தி‌ர்பாரா த வகை‌யி‌ல ் ‌ சி‌லி‌ண்ட‌ர ் வெடி‌‌த்ததா க முத‌ல ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இ‌வ்‌விப‌த்‌தி‌ல ் காயமடை‌ந் த ம‌ற் ற மாண‌விக‌ள ் அரு‌கி‌ல ் உ‌ள் ள மரு‌த்துவமனைக‌ளி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட் ட உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Show comments