Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெ‌ன்யா‌வி‌ல் 19 பே‌‌ர் உ‌யிருட‌ன் எ‌ரி‌த்து‌க் கொலை!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (14:51 IST)
கெ‌ன்யா‌வி‌ல ் 11 குழ‌ந்தைக‌ள ் உ‌ட்ப ட 19 பே‌ர ் ‌ வீ‌ட்டு‌க்கு‌ள ் வை‌த்த ு உ‌யிருட‌ன ் எ‌ரி‌த்து‌க ் கொ‌‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

கென்யாவில ் நடந்த ு வரும ் இனக ் கலவரம ் அந்நாட்டின ் மேற்க ு பகுதிக்கும ் பரவியத ு. நே‌ற்ற ு நைரோ‌ப ி அரு‌கி‌‌ல ் உ‌ள் ள ‌ சி‌ற்றூ‌ர ் ஒ‌ன்‌றி‌ல ் 11 குழ‌ந்தைக‌ள ் உ‌ட்ப ட 19 பே‌ர ் ஒர ே ‌ வீ‌ட்டி‌ற்கு‌ள ் அடை‌த்த ு உ‌யிருட‌ன ் எ‌ரி‌த்து‌ கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

கடந் த மாதம ் நடந் த அதிபர ் தேர்தலில ் முவாய ் கிபாக ி வெற்ற ி பெற்றார ். அவர ் முறைகேடா க வெற்ற ி பெற்றுள்ளதால ் தேர்தல ை ரத்த ு செய்துவிட்ட ு மறுதேர்தல ் நடத் த வேண்டும ் என்ற ு எ‌தி‌ர்‌க ் க‌ட்‌சியா ன ஆரஞ்ச ு ஜனநாய க இயக்க‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் ரெய்ல ா ஒடிங்க ா வலியுறுத்த ி வருகிறா‌ர ்.

இதைத ் தொடர்ந்த ு அங்க ு வெடி‌த் த கலவரம ் இனக ் கலவரமா க மாறியத ு. இதையடு‌த்த ு இதுவர ை ஏறத்தா ழ 900 பேர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டதாகவு‌ம ், 3 லட்சத்திற்கும ் அதிகமானவர்கள ் உயிருக்க ு பயந்த ு வீடுகள ை விட்ட ு வெ‌ளியே‌ற ி ‌ வி‌ட்டதாகவு‌ம ் ‌ நியூயா‌ர்‌க ் டை‌ம்‌ஸ ் நா‌ளித‌ழ ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ஐ. ந ா. சபையின ் முன்னாள ் பொதுச ் செயலாளர ் கோஃப ி அன்னான ் கடந் த 7 நா‌ட்களா க கெ‌ன்யா‌வி‌ல ் அமைதிய ை ஏற்படுத்தும ் முயற்சியில ் ஈடுபட்டுள்ளார ். நேற்ற ு அவர ் ரெய்ல ா ஒடிங்காவ ை சந்தித்துப ் பேசினார ்.

இந் த பேச்‌சில ் நல் ல முன்னேற்றம ் ஏற்பட்டுள்ளதாகவும ், அதிபர ் முவாய ் கிபாகியுடன ் பேச்ச ு நடத் த தங்கள ் கட்ச ி ஆயத்தமாக ி வருவதாகவும ் ஒடிங்காவின ் ஆரஞ்ச ு ஜனநாய க இயக்கத்தைச ் சேர்ந் த முசாலிய ா முடாவாட ி க ூ‌ றினா‌ர ்.

அ‌திபருட‌ன ் நட‌க்கு‌ம ் பேச்‌சின ் போத ு இருதரப்பிலும ் தல ா 3 பேர ் இடம ் பெறுவார்கள ் என்றும ், பேச்சுக்க ு உத வ கூடுதலா க ஒருவர ் நியமிக்கப்படுவார ் என்றும ் அவர ் தெ‌ரி‌வி‌த்த ா‌ ர ்.

கலவர‌க ் கு‌ம்பலா‌ல ் கடந் த 3 நாட்களில ் நூற்றுக்கும ் மேற்பட்டவர்கள ் படுகொல ை செய்யப்பட்டு‌ள்ளனர் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments