Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டைக‌ர் மேம‌ன் சகோதரரு‌க்கு ‌பிணைய ‌விடுதலை!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (13:37 IST)
மு‌ம்ப ை தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் மு‌க்‌கிய‌க ் கு‌ற்றவா‌‌ளியா ன டைக‌ர ் மேம‌னி‌ன ் சகோதர‌ர ் அ‌ஞ்சு‌ம ் அ‌‌ப்து‌ல ் ரஷா‌க ் மேமனு‌க்க ு உ‌ச் ச ‌ந ீ‌திம‌ன்ற‌ம ் இ‌ன்ற ு ‌ பிணை ய ‌ விடுதல ை வழ‌ங்‌கியத ு.

கட‌ந் த 1993 ஆ‌ம ் ஆ‌ண்ட ு மு‌ம்பை‌யி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ், அ‌ஞ்சு‌ம ் அ‌‌ப்து‌ல ் ரஷா‌க ் மேம‌ன ் ‌ மீத ு சும‌த்த‌ப்ப‌ட் ட கு‌ற்ற‌ங்க‌ள ் ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டதா‌ல ் அவரு‌க்கு‌த ் த‌ண்டன ை வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

த‌ற்போத ு ‌ சிறை‌யி‌ல ் உ‌ள் ள அ‌‌ப்து‌ல ் ரஷா‌க ், தன‌க்கு‌‌ப ் ‌ பிணை ய ‌ விடுதல ை கோ‌ர ி உச்ச நீதிமன்றத்தில ் மனுத ் தாக்கல ் செய்தா‌ர ். இந் த மனுவ ை இ‌ன்ற ு விசாரித் த தலைம ை நீதிபத ி க ே. ஜ ி. பாலகிருஷ்ணன ் தலைமையிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு அவரு‌‌க்கு‌ப ் ‌ பிணை ய ‌ விடுதல ை வழ‌ங்‌க ி உத்தரவிட்டத ு.

அ‌‌ப்து‌ல ் ரஷா‌க் சார்பில ் ஆஜரா ன அ வ‌ ரி‌ன ் வழக்கறிஞர ் ஹரீஷ ் சால்வ ே, அ‌‌ப்து‌ல ் ரஷா‌க் ஏற்கனவ ே 12 ஆண்டுகள ் சிற ை‌ த ் த‌ண்டன ை அனுபவித்திருப்பதால ் அவர ை ‌ பிணை‌யி‌ல ் விடுதல ை செய் ய கோரிக்க ை விடுத்தார ்.

மு‌ன்னதா க அ‌‌‌ப்து‌ல ் ரஷா‌க்கு‌க ் கடந் த செப்டம்பர ் மாதம ் உச்ச நீதிமன்றம ் இடைக்கா ல‌ ப ் ‌ பிண ை வழ‌ங்‌க ி உத்தரவிட்டது‌ம ், மும்ப ை தொடர ் குண்ட ு வெடிப்ப ு வழக்க ை விசாரித் த தட ா நீதிமன்றத்தின ் தீர்ப்ப ு நகல ் தமக்க ு வழங்கப்படவில்ல ை என்ற ு கூற ி அ‌ப்து‌ல ் ரஷா‌க ் மனுத் தாக்கல ் செய்தது‌ம ் குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

Show comments