Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா‌ஜ்பா‌யி‌ன் ‌நிறைவேறாத கனவுக‌ள் அ‌த்வா‌னி‌யிட‌ம் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது: ரா‌‌ஜ்நா‌த் ‌சி‌ங்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (12:11 IST)
' வா‌ஜ்பா‌யி‌ன ் ‌ நிறைவேறா த கன‌வுக‌ள ் அ‌த்வா‌னி‌யி‌ட‌ம ் ஒ‌ப்ப‌டை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு' எ‌ன்ற ு ப ா.ஜ.க. தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ் பெரு‌மித‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த ப ா.ஜ.க செய‌ற்குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அவ‌ர ் பேசுகை‌யி‌ல ், " அத்வானியை பிரதமர் வேட்பாளராக நாம் அறிவித்ததை தே‌சி ய ஜனநாயக‌க ் கூட்டணிக் கட்சி க‌ ள ் ஏற்றுக் கொண்டன. இந்த ஒற்றுமை நமக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நான் நம்புகிறேன். நமது மூத்த தலைவர் வாஜ்பாய் அத்வானியை ஆசிர்வதித்து பொறுப்புகளை அவர் கையில் ஒப்படைத்துள்ளார். வாஜ்பாயின் நிறைவேறாத கனவுகளை நனவாக்க அத்வானியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பொன்னான வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும ்" என்றா‌ர்.

' ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஐக்கியமும் (ஒற்றுமை) இல்லை, முற்போக்கும் இல்லை. அண்மையில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டத ு' எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்ட ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங், 'குஜராத், இமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் நமக்கு கிடைத்த வெற்றி மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு உந்து சக்தியாக இருக்கும ்' எ‌ன்றா‌ர்.

' காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பயங்கரவாதம் பரவி வருகிறது. விவசாயிகள் நிலை பரிதாபகரமாக உள்ளது. ஆனால் காங்கிரசு‌ம் இடதுசாரி கட்சிகளும் பொய்ச் சண்டை போட்டு மக்களை முட்டாளாக்கி வருகின்றனர். பத்திரிக்கைகளில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளே ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கிக் கொள்கின்றனர ்' என்று‌ம் அவ‌ர் கு‌ற்ற‌ம் சா‌ற்‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

Show comments