Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரணா‌ப், ச‌ச்‌சி‌ன், ஆ‌ன‌ந்‌தி‌ற்கு ப‌‌த்ம ‌‌‌விபூஷ‌ன் ‌விருது!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (21:06 IST)
59 வது குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரபல ஹிந்தி பாடகி ஆஷா போஸ்லே, சச்சின் டெண்டுல்கர், தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், பின்னணிப் பாடகி பி. சுசிலா, ஹெச்.சி.எல். சிவ் நாடார், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 35 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், பிரபல பின்னணிப் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், மீனாட்சி சித்தரஞ்சன், நடிகை மாதுரி தீட்சித் உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விபூஷன ் விருதுக‌ள ்!

1. கலை - ஆஷா போஸ்லே, மகாராஷ்ட்ரா
2. பொது நிர்வாகம் - நீதிபதி ஏ.எஸ். ஆனந்த், உத்தரப் பிரதேசம்
3. பொது நிர்வாகம் - பி.என். தர், டெல்லி
4. பொது நிர்வாகம் - பிரணாப் முகர்ஜி, டெல்லி
5. அறிவியல் தொழில்நுட்பம் - ஸ்ரீதரன், டெல்லி
6. அறிவியல் தொழில்நுட்பம் - முனைவர் ராஜேந்திர குமார் பச்சோரி, டெல்லி
7. விளையாட்டு - மறைந்த ஹெட்மண்ட் ஹிலாரி, நியூ ஸீலாந்து
8. விளையாட்டு - சச்சின் ரமேஷ் டெண்டுர்கர், மகாராஷ்ட்ரா
9. விளையாட்டு - விஸ்வநாதன் ஆனந்த், தமிழ்நாடு
10. தொழில் வர்த்தகம் - லஷ்மி நாராயண் மிட்டல், இங்கிலாந்து
11. தொழில் வர்த்தகம் - என்.ஆர். நாராயணமூர்த்தி, கர்நாடகா
12. தொழில் வர்த்தகம் - பி.ஆர்.எஸ். ஓபராய், டெல்லி
13. தொழில் வர்த்தகம் - ரத்தன் நாவல் டாட்டா, மகாராஷ்ட்ரா

ப‌த்ம பூஷன் ‌விருதுக‌ள ்!

1. கல ை - மறை‌ந் த அம‌ர்நா‌த ் செக‌ல ், டெ‌ல்‌ல ி.
2. கல ை - உ‌ஸ்டா‌‌ட ் ஆசா‌த ் அ‌ல ி கா‌ன ், டெ‌ல்‌ல ி.
3. கல ை - ‌ ப ி. சு‌சில ா, த‌மி‌‌ழ்நாட ு
4. கல ை - உ‌ஸ்டா‌ட ் ர‌கீ‌ம ் பாஃ‌கிமு‌‌தீ‌ன ், டெ‌ல்‌ல ி.
5. கல ை - பேரா‌சி‌ரிய‌ர ் சு‌சி‌ல ் குமா‌ர ் ச‌க்ஸேன ா, டெ‌ல்‌ல ி.
6. பொது‌ப்ப‌ண ி - ச‌ந்‌தி ர சேக‌ர ் கு‌ப்த ா, டெ‌ல்‌ல ி.
7. பொது‌ப்ப‌ண ி - க ே. ப‌த்மநாப‌ய்ய ா, டெ‌ல்‌ல ி.
8. பொது‌ப்ப‌ண ி - இராம‌ச்ச‌ந்‌திர‌ன ், கேரள‌ம ்.
9. வ‌ர்ணணையாள‌ர ் - ஜ‌ஸ்தே‌வ ் ‌ சி‌ங ், டெ‌ல்‌ல ி.
10. இல‌க்‌கிய‌ம ், க‌ல்‌வ ி - பேரா‌சி‌ரிய‌ர ் ‌ பி‌ரி‌‌ஜீ‌ந்த‌ர்நா‌த ் கோ‌ஸ்வா‌ம ி, ச‌ண்டிக‌ர ்.
11.‌ இல‌க்‌கிய‌ம ், க‌ல்‌வ ி - பேரா‌சி‌ரிய‌ர ் ஜ ீ. ‌ ஷியா‌ன்‌லி‌ன ், ‌‌ சீன ா.
12.‌ இல‌க்‌கிய‌ம ், க‌ல்‌வ ி - பேரா‌சி‌ரிய‌ர ் கெள‌சி‌க ் பாச ு, அமெ‌ரி‌க்க ா.
13.‌ இல‌க்‌கிய‌ம ், க‌ல்‌வ ி - பேரா‌சி‌ரிய‌ர ் ப‌ த்ம ா தேசா‌ய ், அமெ‌ரி‌க்க ா.
14. இல‌க்‌கிய‌ம ், க‌ல்‌வ ி - ர‌‌‌வீ‌ந்‌தி ர கெ‌ல்க‌ர ், கோவ ா
15. இல‌க்‌கிய‌ம ், க‌ல்‌வ ி - ‌ சியா‌ ம சோன ா, டெ‌ல்‌ல ி
16. இல‌க்‌கிய‌ம ், க‌ல்‌வ ி - ‌ ஸ்ரீலா‌ல ் சு‌க்ல ா, உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌ம ்
17. இல‌க்‌கிய‌ம ், க‌ல்‌வ ி - சீ‌னிவாச ா எ‌ஸ ். ஆ‌ர ். வரத‌ன ், அமெ‌ரி‌க்க ா
18. இல‌க்‌கிய‌ம ், க‌ல்‌வ ி - பேரா‌‌‌சி‌ரிய‌ர ் ஓ‌ம்மெ‌ன ், ஹ‌ரியான ா
19. மரு‌த்துவ‌ம ் - டா‌க்ட‌ர ் ஜெ‌க்‌‌ஜி‌த ் ‌ சி‌ங ் சோ‌ப்ர ா, ச‌ண்டிக‌ர ்

20. மரு‌த்துவ‌ம ் - பேரா‌சி‌ரிய‌ர ் ‌ நி‌ர்ம‌ல்குமா‌ர ் க‌ங்கு‌ல ி, டெ‌ல்‌ல ி
21. பொதுத்துறை - மியான் மசீர் அகமது, ஜம்மு-காஷ்மீர்
22. பொதுத்துறை - லார்ட் மெக்னார்ட் தேசாய், இங்கிலாந்து
23. பொதுத்துறை - மறைந்த யூலி மிக்கைலோவிச் வரன்டோசோவ், ரஷ்யா
24. அறிவியல் மற்றும் பொறியியல் - ஆசிஸ் தத்தா, டெல்லி
25. அறிவியல் மற்றும் பொறியயல் - பேராசிரியர் சுக்தேவ், டெல்லி
26. அறிவியல் மற்றும் பொறியியல் - சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்கா
27. அறிவியல் மற்றும் பொறியியல் - டாக்டர் வசந்த் கோவ்ரிக்கர், மகாராஷ்ட்ரா
28. சமூகப் பணி - டி.ஆர். மேத்தா, ராஜஸ்தான்
29. சமூகப் பணி - டோமினிக் லெப்பே, பிரான்ஸ்
30. சமூகப் பணி - டாக்டர் இந்திரஜித் கெளர், பஞ்சாப்
31. தொழில் மற்றும் வர்த்தகம், சமூகப் பணி - சுரேஷ்குமார் நியோடியா, டெல்லி
32. தொழில் மற்றும் வர்த்தகம் - நீல்காந்த் கல்யாணி, மகாராஷ்ட்ரா
33. தொழில் மற்றும் வர்த்தகம் - கே.வி. காமத், மகாராஷ்ட்ரா
34. தொழில் மற்றும் வர்த்தகம் - சிவ் நாடார், தமிழ்நாடு
35, தொழில் மற்றும் வர்த்தகம் - விக்ரம் பண்டிட், அமெரிக்கா

பத்ம ஸ்ரீ விருதுகள ்!

கலை
1. கங்காதர் பிரதான், ஒரிசா
2. ஜெனாடி மிகைலோவிச் பிச்சிகினோவ், ரஷ்யா
3. பண்டிட் கோகுலோ சவாஜ் மகராஜ், மத்தியப் பிரதேசம்
4. ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், பஞ்சாப்
5. டாக்டர் ஹெலன் கிரி, மேகலாயா
6. ஜட்டின் கோஸ்சாமி, அஸ்ஸாம்
7. ஜவஹர் வாட்டல், டெல்லி
8. ஜான் மார்ட்டின் நெல்சன், சத்தீஸ்கர்
9. ஜோனல்லகடா குரப்பா செட்டி, ஆந்திரப்பிரதேசம்
10. கெக்கோ எம். காந்தி, மராட்டியம்
11. நடிகை மாதுரி தீட்சித், மராட்டியம்
12. மங்களப்பிரசாத் மொஹந்தி, ஜார்க்கண்ட்
13. மனோஜ்நைட் ஷியாமலன், அமெரிக்கா
14. மீனாட்சி சித்தரஞ்சன், தமிழ்நாடு
15. மொழிக்குளம் கொச்சிக்குட்டன் சக்கையார், கேரளா
16. பி.கே. நாராயணன் நம்பியார், கேரளா
17. பிரதாப் பவார், இங்கிலாந்து
18. சபீட்ரி ஹெய்சனம், மணிப்பூர்
19. செண்ட்டிலா டி. யேங்கர், நாகாலந்து
20. சீர்காழி ஜி. சிவசிதம்பரம், தமிழ்நாடு
21. டாம் ஆல்டர், மராட்டியம்
22. பேராசிரியர் எல்ல வெங்கடேஸ்வர ராவ், ஆந்திரப் பிரதேசம்

ஊடகவியல்
23. பர்கதா தத், டெல்லி
24. ராஜ்தீப் திலீப் சாரதேசாய், டெல்லி
25. வினோத் தூவா, டெல்லி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments