Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு ‌தின ‌விழா: டெ‌ல்‌லி‌யி‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (11:16 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் 59 வத ு குடியரசு தி ன‌ த்தை‌க ் கொ‌ண்டாடு‌ம ் வகை‌யி‌ல ் நட‌த்த‌ப்ப ட உ‌ள் ள ‌ விழா‌க்கள ை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைநக‌ர ் டெல்லியில் நாள ை ( ச‌னி‌க்‌கிழம ை) குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. குடியரசு தின அணிவகுப்பை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும ், சிறப்பு விருந்தினரும் பிரெஞ்சு அதிபருமான நிக்கோலாஸ் சர்கோஸியும் பார்வையிடுவார்கள்.

இதனா‌ல ், அணிவகுப்பு நடைபெறவிருக்கும் பகுதிய ி‌ ல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான எதிர்ப்பு பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெடிபொருள்கள் கண்காணிப்பு நிபுணர்களும் அதிரடிப் படையினரும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நகர‌ம ் முழுவது‌ம ் பய‌ங்கரவாத‌ச ் செய‌ல்களை‌த் தடுக்க பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெ‌ல்‌லி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரி‌ன் மு‌க்‌கிய‌ப் பகு‌திகளு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. நகரின் அனைத்து எல்லைப் பகுதியிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள டெல்லி இரயில் நிலையம், பேரு‌ந்து நிலையம் ஆகியவற்றில் தீவிரவாதிகளால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments