Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உஷா நாராயண‌‌ன் காலமானா‌ர்!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (20:57 IST)
குடியரச ு மு‌ன்னா‌ள ் தலைவ‌ர ் க ே. ஆ‌ர ். நாராய‌ண‌ன ் மனை‌வ ி உஷ ா நாராயண‌‌ன ் டெல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ சி‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி மரு‌த்துவமனை‌யி‌ல ் காலமானா‌ர ். அவரு‌க்க ு வயத ு 86. ‌

நீ‌ண் ட காலமா க நோ‌ய்வா‌ய்‌ப்ப‌ட்டிரு‌ந் த உஷ ா நாராயண‌ன ் டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள க‌ங்காரா‌ம ் மரு‌த்துவமனை‌யி‌ல ் கட‌ந் த டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் 31 ஆ‌ம ் தே‌த ி அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ். மரு‌த்துவமனை‌யி‌ல ் அவர ை ப‌ரிசோ‌தி‌த்த ு பா‌ர்‌த்த‌தி‌ல ் அவரு‌க்க ு இர‌த்த‌த்‌தி‌ல ் ஹ‌‌ீமோகுளோ‌பி‌ன ் அளவ ு குறைவா க இரு‌ப்பத ு க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டத ு.

அதனை‌த ் தொட‌ர்‌ந்த ு உஷ ா நாராயணனு‌க்க ு இர‌த் த மா‌ற் ற ‌ சி‌கி‌‌ச்ச ை நடை‌ப்பெ‌ற்றத ு. இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு மால ை 5.30 ம‌ணியள‌வி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி மரு‌த்துவமனை‌யிலேய ே அவரத ு உ‌யி‌ர ் ‌ பி‌ரி‌ந்தத ு. அவ‌ரி‌ன ் உட‌ல ் அட‌க்க‌ம ் நாள ை (26-‌ ம ் தே‌த ி) மால ை 3 ம‌ணி‌க்க ு நா‌ர்‌த ் அவெ‌ன்யூ‌வி‌ல ் உ‌ள் ள ச‌ர்‌ச ் லே‌ன ் பகு‌தி‌யி‌ல ் நடை‌ப்பெறு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

Show comments