Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொ‌ழி‌ற்சாலை ‌விப‌த்துகளை‌த் தடு‌க்க நடவடி‌க்கை!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (19:08 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள தொ‌ழி‌‌ற்சாலைக‌ளி‌ல ் ஏ‌ற்படு‌ம ் எ‌தி‌ர்பாரா த ‌ விப‌த்துகளையு‌ம ், அதனா‌ல ் தொ‌ழிலாள‌ர்களு‌க்க ு ஏ‌ற்படு‌ம ் இழ‌ப்புகளையு‌ம ் தடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் பு‌தி ய ‌ தி‌ட்ட‌ம ் ஒ‌ன்று‌க்க ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை அனும‌திய‌ளி‌த்து‌ள்ளத ு.

ச‌ர்வதேச‌த ் தொ‌ழிலாள‌ர ் ந ல ‌ வி‌திக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன்பட ி, தே‌சி ய அள‌விலா ன கொ‌ள்கைக‌ள ை உருவா‌க்‌க ி அம‌ல்படு‌த்தவு‌ம ், அத‌ன்மூல‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரி ய தொ‌ழி‌ற்சால ை ‌ விப‌த்துகளை‌த ் தடு‌க்கவு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ்.

மேலு‌ம ், ஆப‌த்‌து‌ மிகு‌ந் த தொ‌ழி‌ற்சாலைகளு‌க்கா ன பாதுகா‌ப்ப ு ‌ வி‌திகள ை இ‌ன்னு‌ம ் கடுமையா‌க் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு, இ‌ன்ற ு நட‌ந் த அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த நாடாளும‌ன் ற ‌ விவாகர‌த ் துற ை அமை‌ச்ச‌‌ர ் ‌ பி‌ரி ய ர‌ஞ்ச‌ன ் தா‌ஸ்மு‌ன்‌ஷ ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

Show comments