Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் ஆயு‌ர்வேத மரு‌த்துவ உய‌ர்க‌ல்‌வி ‌நிறுவன‌ம்: அமை‌ச்சரவை அனும‌தி!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (19:08 IST)
இ‌ந்‌திய‌ப ் பார‌ம்ப‌ரி ய மரு‌த்து வ முறையா ன ஆயு‌ர்வே த மரு‌த்தவ‌த்தை‌ப ் பாதுகா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ஒர ு ஆரா‌ய்‌ச்‌ச ி அ‌றி‌விய‌ல ் கழக‌த்த ை அமை‌ப்பத‌ற்க ு ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை அனும‌த ி வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ஆயு‌ஷ் ( AYUSH) துறை‌யி‌ன ் ‌ கீ‌ழ ் அ‌கி ல இ‌ந்‌தி ய மரு‌த்து வ அ‌றி‌விய‌ல ் கழக‌த்தை‌‌ப ்( AIIM S) போ‌ன் ற அ‌திகார‌த்துட‌ன ் செய‌ல்ப ட உ‌ள்ள இ‌ந் த அ‌கி ல இ‌ந்‌தி ய ஆயு‌ர்வேதக ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ம ்(AIIA), மரு‌த்து வ ஆரா‌ய்‌ச்‌ச ி, மரு‌ந்து‌ப ் பொரு‌ட்க‌ள ் பாதுகா‌ப்ப ு, இ‌ந்‌திய‌ப ் பார‌ம்ப‌ரி ய மரு‌‌த்துவ‌த்‌தி‌ன ் அ‌றி‌விய‌ல ் த‌ன்மையை‌ப ் பாதுகா‌த்த‌ல ் ஆ‌கி ய ப‌ணிகள ை மே‌ற்கொ‌ள்ளு‌ம ்.

டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த நாடாளும‌ன் ற ‌ விவகார‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பி‌ரி ய ர‌ஞ்ச‌ன ் தா‌ஸ்மு‌ன்‌ஷ ி, இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கா ன இய‌க்குன‌ர ் ம‌ற்று‌ம ் ஊ‌ழிய‌ர்கள ை ‌ நிய‌மி‌ப்பத‌ற்க ு அனும‌த ி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ஆயு‌ர்வேத‌க ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌த்‌தி‌ற்கா க தெ‌ற்க ு டெ‌ல்‌லி‌யி‌ல ் ச‌ரித ா ‌ விஹா‌ர ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள 11 ஏ‌க்க‌ர ் ‌ நில‌‌ம ் தே‌ர்வ ு செ‌ய்ய‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌ங்க ு மரு‌த்து வ ஆரா‌ய்‌ச்‌ச ி வச‌தியுட‌ன ் கூடி ய 200 படு‌க்கைக‌ள ் கொ‌ண் ட மரு‌த்தவமன ை அமை‌க்க‌ப்படு‌ம ்.

துவ‌க்க‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய சுகாதார‌ம ் ம‌ற்று‌ம ் குடு‌ம் ப நல‌த்துற ை அமை‌ச்சக‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் த‌ன்‌னா‌ட்‌ச ி அ‌திகார‌ம ் கொ‌ண் ட அமை‌ப்பாக‌ச ் செய‌ல்பட‌விரு‌க்கு‌ம ் இ‌ந்‌நிறுவன‌ம ், அடு‌த் த 10 ஆ‌ண்டுக‌ளி‌ல ் ‌ நிக‌ர்‌நிலை‌ப ் ப‌ல்கலை‌க்கழகமாக‌த ் தர‌ம ் உய‌ர்‌த்த‌ப்படு‌ம ்.

இ‌ந்‌நிறுவன‌த்‌தி‌ல ், அடி‌ப்பட ை ஆரா‌ய்‌ச்‌ச ி, த ர ‌ நி‌ர்ணய‌ம ், தர‌க ் க‌ட்டு‌ப்பாட ு, ஆயு‌ர்வே த மரு‌ந்துகளு‌க்கா ன அ‌றி‌விய‌ல ் தகு‌த ி ‌ நி‌ர்ணய‌ம ் ஆ‌கியவ‌ற்றை‌க ் க‌ண்கா‌ணி‌க்கு‌ம ் ப‌‌ணிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படுவதுட‌ன ், முதுகலை‌ப ் ப‌ட்டய‌ப ் படி‌ப்புக‌‌ள ், கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பி‌ரிவுக‌ளி‌ல ் முனைவ‌ர ் ப‌ட்டய‌ப ் படி‌ப்புகளு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

அடி‌ப்பட ை ஆரா‌ய்‌ச்‌சி‌த ் துற ை, மரு‌ந்த ு மே‌ம்பாட ு, த ர ‌ நி‌ர்ணய‌ம ், தர‌க ் க‌ட்டு‌ப்பாட ு ம‌ற்று‌ம ் பாதுகா‌ப்பு‌ச ் செய‌ல்முறைக‌ள ் துற ை, மரு‌த்து வ ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் க‌ற்‌பி‌த்த‌ல ் துற ை, ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மரு‌த்துவமன ை ஆ‌கி ய 4 மு‌க்‌கிய‌ப ் ‌ பி‌ரிவுக‌ள ் இ‌ம்மரு‌த்துவ‌க ் க‌ல்‌வ ி ‌ நிறுவன‌த்‌தி‌ல ் அமையு‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது முகநூலில் அவதூறு செய்தவர்களை கைது செய்ய கோரி புகார் மனு!

பதவி விலகிய ரிஷி சுனக்.! பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து.!!

முதுநிலை நீட் தேர்வு எப்போது.? தேதியை அறிவித்த தேசியத் தேர்வுகள் முகமை.!!

தமிழகத்தில் 11ம் தேதி வரை செம மழைக்கான வாய்ப்பு! – எந்தெந்த பகுதிகளில்?

யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களுக்கு தடை: பாகிஸ்தான் அறிவிப்பு..!

Show comments