Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவை‌க் கா‌ய்‌ச்சலை‌த் தடு‌க்க 1,000 மரு‌த்துவ‌ர்க‌ள் தேவை: மே‌ற்கு வ‌ங்க‌ம் கோ‌ரி‌க்கை!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (17:40 IST)
மே‌ற்க ு வ‌ங்க‌த்‌தி‌ல ் தொட‌ர்‌ந்த ு பர‌விவரு‌ம ் பறவை‌க ் கா‌ய்‌ச்சலை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத‌ற்க ு 1,000 மரு‌த்துவ‌ர்க‌ள ் தேவ ை எ‌ன்பதா‌ல ் அ‌ண்ட ை மா‌நில‌ங்க‌ளி‌ன ் உத‌விய ை அ‌ம்மா‌நி ல அரச ு நாடியு‌ள்ளத ு.

மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா, தெற்கு தினாஜ்பூர், வடக்கு தினாஜ்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தற்போது பறவை காய்ச்சல் வேகமா க‌ ப ் பரவி வருகிறது. இங்குள்ள 20 லட்சம் கோழிகளை பறவை காய்ச்சல் தாக்கியுள்ளது. ஆனால் இதுவரை 7லட்சம் கோழிகள் மட்டும்தான் அழிக்கப்பட்டுள்ளது. 1.6 லட்சம் கோழிகள் பறவை காய்ச்சலால் இற‌ந்து‌ள்ள ன.

இ‌ந்‌நிலைய‌ி‌ல ், பறவை காய்ச் ச‌ ல ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதார அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். பறவை‌க ் கா‌ய்‌ச்சலை‌த ் தடுக்க 1,000 மரு‌த்துவ‌ர்க‌ள ் தேவைப்படுகிறார்கள். இதனால் அ‌ண்ட ை மாநிலங்களின் உதவியை மேற்கு வங்க அரசு நாடியுள்ளது.

இது பற்றி இந்திய கால்நடை மரு‌த்து வ ஆணையர் மரு‌‌த்துவ‌ர் பந்தோ பாத்யாயா கூறும்போது, "தற்போது பறவை காய்ச்சல் தாக்கிய கோழிகளை அழிக்கும் பணி நடந்து வருகிறது. பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்க ை‌ க்காக 7 மாநிலங்களில் இருந்து கால்நடை மரு‌த்துவ‌ர்க‌ள ் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இன்னும் 1,000 மரு‌த்துவ‌ர்க‌ள ் தேவைப்படுக ி‌ ன்றன‌ர ்." என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments