Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மி‌ன்-ஆளுமை‌த் ‌தி‌ட்ட‌த்தை மே‌‌ம்படு‌த்த‌ ரூ.1,623 கோடி ஒது‌க்‌கீடு: ம‌த்‌திய அரசு!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (16:39 IST)
நமத ு நா‌ட்டி‌ன ் எ‌ல்ல ா மா‌நில‌ங்க‌ள ் ம‌ற ்ற ும ் யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்க‌ளி‌லு‌ம ் தே‌சி ய ‌ மி‌ன ்- ஆளுமை‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் தகவ‌ல ் மைய‌ங்கள ை அமை‌ப்பத‌ற்க ு ர ூ.1,623.20 கோட ி ஒது‌க் க ம‌த்‌தி ய அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌ம ் புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந்தத ு. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த நாடாளும‌ன் ற ‌ விவகார‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பி‌ரி ய ர‌ஞ்ச‌ன ் தா‌‌ஸ்மு‌ன்‌ஷ ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

தே‌சி ய மி‌ன ்- ஆளுமை‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌‌ழ ் மா‌‌நில‌ங்களு‌க்க ு இடை‌யிலா ன தகவ‌ல ் ப‌‌‌ரிமா‌ற்ற‌த்‌தி‌ற்க ு மு‌ன்னு‌ரிம ை வழ‌ங்க‌ப்படு‌கிறத ு. இ‌தி‌ல ் ஒருபகு‌தியா க " மா‌நில‌த ் தகவ‌ல ் மைய‌த ் ‌ தி‌ட்ட‌ம ்" எ‌ன் ற பு‌தி ய ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌‌ல ் வழ‌ங்‌க ி உ‌ள்ளத ு.

இத‌ன்பட ி, நமத ு நா‌ட்டி‌ல ் உ‌ள் ள 29 மா‌நில‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் 6 யூ‌னிய‌ன ் ‌ பிரதேச‌ங்களு‌க்க ு இடை‌யி‌ல ் ‌ மிகு‌ந் த ந‌‌ம்‌பி‌க்கை‌க்க ு உ‌ரி ய, பாதுகா‌ப்பா ன வ‌ழி‌யி‌ல ் ‌ விரைவாக‌த ் தகவ‌ல்களை‌ப ் ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் தகவ‌ல ் தொட‌ர்ப ு அடி‌ப்படை‌க ் க‌ட்டமை‌ப்ப ு ஏ‌ற்படு‌த்த‌ப்படு‌ம ்.

அனை‌த்த ு வச‌திகளுட‌ன ் இத‌ற்கா ன தகவ‌ல ் மைய‌ங்கள ை அமை‌ப்பத‌ற்க ு ர ூ.1,623.20 கோட ி செலவாகு‌ம ் எ‌ன்ற ு ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. இத ு, அடு‌த் த 5 ஆ‌ண்டுகளு‌க்கு‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை உருவா‌க்‌க ி இய‌க்குவத‌ற்கு‌த ் தேவையா ன மொ‌த் த செலவ ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மா‌‌நில‌ங்க‌ளி‌ல ் இரு‌ந் த பெ‌ற‌ப்படு‌ம ் ப‌ரி‌ந்துரைக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் அடு‌த் த 12 மாத‌ங்களு‌க்கு‌ள ் தகவ‌ல ் மைய‌ங்கள ை அமை‌க்கு‌ம ் ப‌ணிக‌ள ் முடி‌ந்த ு ‌ விடு‌ம ். அத‌ன்‌பிறக ு செ‌ய்‌தி‌த்தா‌ள ், தொலை‌க்கா‌ட்‌ச ி, து‌ண்ட‌றி‌க்கைக‌ள ் வா‌யிலா க ம‌க்களு‌க்கு‌த ் தெ‌ரிய‌ப்படு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் தா‌ஸ்மு‌ன்‌‌ஷி‌ கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது முகநூலில் அவதூறு செய்தவர்களை கைது செய்ய கோரி புகார் மனு!

பதவி விலகிய ரிஷி சுனக்.! பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து.!!

Show comments