Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2007-இல் தோல் பொருள் ஏற்றுமதி வள‌ர்‌ச்‌‌சி 8.33 ‌விழு‌க்காடு!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (11:18 IST)
கடந்த 2006-07-ம் ‌‌நி‌த ி ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதி 8.33 வ‌ிழு‌க்காடு வளர்ச்சியடைந்து உள்ளதாக மத்திய தோல் பொருள் ஆராய்ச்சி மை ய‌ ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இது குறித்து ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஏ. ப ி. மண்டல் சென்னையில் நே‌ற்று‌ச ் செய்தியாளர் க‌ ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " வரும் 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் தோல் பொருட்களின் ஏற்றுமதி இலக்கு 7 பில்லியன் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 ‌விழு‌க்காடு வளர்ச்சி என்ற விகிதத்தில் இந்த இலக்கை 5 ஆண்டுகளில் எளிதில் எட்ட முடியும். கடந்த 2006-07-ம் ஆண்டில் மட்டும் தோல் பொருட்களின் ஏற்றுமதி 2981.79 மில்லியன் டாலர்கள் ஆகும். ரூபாய் மதிப்பில் இது ரூ.13499.24 கோடியாகும்.

தோல் பொருள் ஏற்றுமதியில் மட்டுமல்லாது அது தொடர்பான பல புதிய துறைகளிலும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் முத்திரை பதித்துள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் உலக அளவில் 7 ‌விழு‌க்காடு மதிப்புடன் காப்புரிமை விண்ணப்பிக்கும் நிறுவனமாக ச ி. எல ். ஆர ்.ஐ. உருவாகியுள்ளது. தோல் அறிவியலில் பல புதிய கண்டுபிடிப்புகள், நவீன வடிவமைப்பு, காலணியில் புதிய மாற்றங்கள், ஆயத்த ஆடை ஆராய்ச்சி, தோல் துறையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பயோ மெட்டிரியல் கண்டுபிடிப்பு, உயிர்-எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ச ி. எல ். ஆர ்.ஐ. எ‌ட்டியு‌ள்ளத ு." எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments