Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட‌ற்படை ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கியது!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (19:48 IST)
அ‌ந்தமா‌ன் ‌தீவுக‌ள் அரு‌கி‌ல் ப‌யி‌ற்‌சி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த இ‌ந்‌‌திய‌க் கட‌ற்படை‌க்கு‌ச் சொ‌ந்தமான ஹெ‌லிகா‌ப்ட‌ர் ஒ‌ன்று விபத்திற்குள்ளாகி ‌கீழே ‌விழு‌ந்து நொறு‌ங்‌கியது.

‌ லி‌ட்டி‌ல் அ‌ந்தமா‌ன் ‌தீவுகளு‌க்கு அரு‌கி‌ல் இ‌ன்று அ‌திகாலை இ‌ந்த ‌விப‌த்து ‌நிக‌ழ்‌ந்ததாகவு‌ம ், ஹெ‌லிகா‌ப்ட‌‌ரி‌ல் இரு‌ந்த 4 பைல‌ட்டுக‌ள் ப‌த்‌திரமாக ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டதாகவு‌ம ், அ‌ந்தமா‌ன் கட‌ற்படை‌ச் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் அ‌க்ஷ‌ய் ஜெ‌ய்‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌வ்‌விப‌த்து கு‌றி‌த்து உய‌ர்ம‌ட்ட‌க் குழு ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு ‌உ‌ள்ளதாக‌க் கூ‌றிய அவ‌ர ், மே‌ற்கொ‌ண்டு ‌விவர‌ங்க‌ள் எதையு‌ம் தெ‌ரி‌வி‌க்க மறு‌த்து‌வி‌ட்டா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது முகநூலில் அவதூறு செய்தவர்களை கைது செய்ய கோரி புகார் மனு!

பதவி விலகிய ரிஷி சுனக்.! பிரிட்டன் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து.!!

Show comments