Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய இளம்பெண்ணுக்கு சிறந்த அமெரிக்க குடிமகன் விருது!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (16:10 IST)
அமெரிக்கவாழ் இந்திய இளம்பெண் அஞ்சலி பாடியா அமெரிக்காவின் சிறந்த குடிமகன் சேவை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இறுதிதேர்வுக்கு தகுதிபெற்ற ஆறுபேரில் அஞ்சலிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. நியூ ஜெர்சியில் வசிக்கும் அஞ்சலி (19) தனது 16 வயதிலேயே 'டிஸ்கவர் வேர்ல்ட்ஸ ்' கண்டுபிடித்தார். இவர் அமெரிக்காவுக்கும ், ருவான்டாக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். வறுமையை ஒழிப்பதே அந்த அமைப்பின் முக்கிய குறுக்கோள்.

வரும் 25ம் தேதி வாஷிங்டனில் நடக்கும் விழாவில் "சிறந்த குடிமகன் சேவை தேசிய விருத ு' அஞ்சலிக்கு வழங்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments