Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்தலை‌த் த‌ள்‌ளி‌ப் போட‌க் கூடாது : எ‌ல்.கே.அ‌த்வா‌னி

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (19:58 IST)
எ‌ந்த‌க ் காரண‌த்த ை மு‌ன்‌னி‌ட்டு‌ம ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள மா‌நில‌ங்க‌ளி‌ன ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர் த‌ ல்களை‌த ் த‌ள்‌ளி‌ப ் போட‌க ் கூடாத ு எ‌ன்ற ு ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி வ‌லியுறு‌த்‌த ி உ‌ள்ளா‌ர ்.

புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌‌ன ் கூ‌ட்ட‌த்‌‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு அ‌த்வா‌ன ி ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " நாடாளும‌ன் ற, ச‌ட்டம‌ன்ற‌த ் தொகு‌திக‌ளி‌ன ் மற ு வரையற ை முடி‌ந்து‌ள்ளதை‌க ் காரண‌ம ் கா‌ட்டி‌த ் தே‌ர்த‌ல்களை‌த ் த‌ள்‌ளி‌ப ் போ ட ம‌த்‌தி ய அரச ு முய‌ற்‌சி‌க்க‌க ் கூடாத ு" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், " அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தே‌ர்த‌ல்க‌ள ் மா‌ற்‌ற ி அமை‌க்க‌ப்ப‌ட் ட தொகு‌திக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் நட‌க்கும ா அ‌ல்லத ு பழை ய தொகு‌திக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் நட‌க்கும ா எ‌ன் ற ஐய‌ப்ப‌ட்டி‌ற்க ு இ‌ன்னு‌ம ் ம‌த்‌தி ய அரச ு ‌ விள‌க்க‌‌ம ் த ர ‌ வி‌ல்ல ை.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், நட‌ந்த ு முடி‌ந்து‌ள் ள தே‌ர்த‌ல்க‌ளி‌ல ் ‌ கிடை‌த்து‌ள் ள படுதோ‌ல்‌விகள ை அடு‌த்து‌த ் த‌ன்னை‌த ் தயா‌ர்படு‌த்‌தி‌க ் கொ‌ள் ள கா‌ங்‌கிர‌சு‌க்க ு கா ல அவகாச‌ம ் தேவை‌ப்படு‌கிறத ு. இத‌னா‌ல ், தொகு‌த ி மறு‌சீரமை‌ப்ப ை காரண‌ம ் கா‌ட்ட ி தே‌ர்‌த‌ல்களை‌த ் த‌ள்‌ளி‌ப ் போடுவத‌ற்க ு ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌‌ண ி அரச ு முய‌‌ற்‌சி‌க்க‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் கருது‌கிறோ‌ம ்.

இ‌ன ி நட‌க்கவு‌ள் ள ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌‌ல்க‌ளி‌ல ் ப ா.ஜ.க. வெ‌‌ற்‌றிபெறுவத‌ற்க ு வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌மா க உ‌ள்ள ன. இதை‌த ் தடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் தே‌ர்த‌ல்களை‌த ் த‌ள்‌ளி‌ப ் போ ட கா‌ங்‌கிர‌ஸ ் முய‌ற்‌சி‌க்க‌க ் கூடாத ு. க‌ர்நாடக‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட் ட எ‌ல்ல ா மா‌நில‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌ல்களையு‌ம ் அ‌ட்டவணை‌ப்பட ி நட‌த்‌த ி முடி‌க் க வே‌ண்டு‌ம ்." எ‌ன்று‌ம ் அ‌த்வா‌ன ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments