Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ண் ந‌க்சலை‌ட் தளப‌தி கைது: ஏராளமான ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல்!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (16:32 IST)
ச‌‌ட்டீ‌ஸ்க‌ரி‌ல ், மால‌த ி எ‌ன் ற பெ‌ண ் ந‌க்சலை‌ட ் தளப‌த ி அவ‌ரி‌ன ் கூ‌ட்டா‌ளிக‌ள ் இருவருட‌ன ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ். இவ‌ர்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு ஏராளமா ன ஆயுத‌ங்களு‌ம ் வெட ி பொரு‌ட்களு‌ம ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

ச‌ட்டீ‌ஸ்க‌ர ் மா‌நில‌ம ் து‌ர்‌க ் மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல ் உரு‌க்க ு ஆலைக‌ள ் ‌ நிறை‌ந் த ‌ பிலா‌ய ் நகர‌த்‌தி‌ல ் மால‌த ி பது‌ங்‌க ி இரு‌ந்ததாகவு‌ம ், இவ‌ர ் ம‌ற்றொர ு நக்சலை‌ட ் தளப‌தியா ன கு‌த்ச ா உசெ‌ண்டி‌யி‌ன ் மனை‌வ ி எ‌ன்று‌ம ் ரா‌ய்பூ‌ர ் காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் லா‌ல ் உமே‌த ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மால‌‌த ி பது‌ங்‌கி‌யிரு‌ந் த ஃப‌ரீ‌த ் நக‌ர ் ‌ வீ‌ட்டி‌ல ் இரு‌ந்த ு 9 து‌ப்பா‌க்‌கிக‌ள ், 5 நா‌ட்ட ு வெடிகு‌ண்டுக‌ள ், ர ூ.6 ல‌ட்ச‌ம ் பண‌ம ், 11 செ‌ல்பே‌சிக‌ள ், வய‌ர்லெ‌‌ஸ ் கரு‌விக‌ள ் ஆ‌கியவ ை ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

மு‌ன்னதா க, நே‌ற்‌றிரவ ு அத ே இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 81 நா‌ட்ட ு வெடிகு‌ண்டுக‌ள ், 22 அய‌ல்நா‌ட்ட ு வய‌ர்லெ‌ஸ ் கரு‌விக‌ள ் ஆ‌கியவ‌ற்றை‌க ் காவல‌ர்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்தன‌ர ். இதையடு‌த்த ு அ‌ங்கேய ே மறை‌ந்‌திரு‌ந் த காவல‌ர்க‌ள ் இ‌ன்ற ு மால‌தியை‌க ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.எஸ்.என்.எல் பயனாளிகளுக்கு 4ஜி எப்போது? அதிரடி அறிவிப்பு..!

பிரிட்டன் பொதுத்தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்: ரிஷி சுனக்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு: எதிர்ப்பு தெரிவித்து 150 வழக்கறிஞர்கள் கடிதம்!

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதா.? அரசாணைக்கு அண்ணாமலை எதிர்ப்பு..!!

கோவில் உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசு தான் காரணம்: இந்து முன்னணி

Show comments