Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ஸ்ரே‌ல் ‌விவகார‌ம்: ம‌த்‌திய அரசு‌க்கு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ண்டன‌ம்!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (16:28 IST)
காச ா எ‌ல்லை‌ப ் பகு‌தி‌யி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ம‌க்களு‌க்கு‌த ் தேவையா ன எ‌ரிபொருளு‌க்கு‌த ் தட ை ‌ வி‌தி‌த்து‌ள் ள இ‌ஸ்ரே‌லி‌ன ் நடவடி‌க்கை‌‌க்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌க்கா த ம‌த்‌தி ய அரசு‌க்க ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " பால‌ஸ்‌‌தீ ன ம‌க்களு‌க்க ு எ‌திரா ன நடவடி‌‌க்கைகள ை இ‌ஸ்ரே‌ல ் தொட‌ர்‌ந்த ு மே‌ற்கொ‌ண்ட ு வருகிறத ு. காச ா எ‌ல்லை‌யி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் 1.5 ‌ மி‌ல்‌லிய‌ன ் ம‌க்க‌ளையும ் தனத ு கால‌ன ி ஆ‌தி‌க்க‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் வை‌த்‌திரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இ‌ஸ்ரே‌ல ் ‌ விரு‌ம்பு‌கிறத ு.

இதனா‌ல ் அ‌ம்ம‌க்களு‌க்கு‌த ் தேவையா ன எ‌ரிபொரு‌ள ் ‌ வி‌னியோக‌த்த ை கூ ட இ‌ஸ்ரே‌ல ் ‌ நிறு‌த்‌தி‌வி‌ட்டத ு. இ‌ஸ்ரே‌லி‌ன ் இ‌ந்நடவடி‌க்க ை ச‌ர்வதே ச ம‌னிதநே ய ‌ வி‌திகளு‌க்க ு எ‌திரானதாகு‌ம ்.

இ‌வ்‌விடய‌த்‌தி‌ல ் ஐ. ந ா. உடனடியா க தலை‌யி‌ட்ட ு இ‌ஸ்ரே‌ல ் ‌ வி‌தி‌த்து‌ள் ள தடைகள ை ‌ நீ‌க்குவத‌ற்க ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ்.

அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ளி‌ன ் ‌ மீத ு கொடுமையா ன தடைகள ை ‌ வி‌தி‌த்து‌ள் ள இ‌ஸ்ரே‌லி‌ன ் நடவடி‌க்கைய ை, ம‌த்‌தி ய ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு க‌‌ண்டுகொ‌ள்ளாததை‌க ் க‌ண்டி‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

மேலு‌ம ், இ‌ஸ்ரே‌லி‌ன ் உளவ ு செ‌ய‌ற்கை‌க ் கோள ை ‌ வி‌ண்‌ணி‌‌ல ் செலு‌த்துவத‌ற்க ு உத‌வியத‌ற்கு‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ஸ்ரே‌ல ் செலு‌த்‌தியு‌ள் ள செய‌ற்கை‌க ் கோ‌ளி‌‌ன ் மூல‌ம ் ஈரா‌னி‌ன ் நடவடி‌க்கைகள ை கவ‌னி‌‌க் க முடியு‌‌‌ம ் எ‌ன்பதா‌ல ், ம‌த்‌தி ய ஆ‌சிய‌ப ் பகு‌திக‌ளி‌ல ் பத‌ற்ற‌ம ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments