Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட இ‌ந்‌தியாவை வா‌ட்டு‌ம் கடு‌ங்கு‌ளி‌ர்!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (12:11 IST)
வ ட இ‌ந்‌தியா‌வி‌ல ் கட‌ந் த 10 ஆ‌ண்டுக‌ளி‌ல ் இ‌ல்லா த அள‌வி‌‌ற்க ு வெ‌ப்ப‌நில ை குறை‌ந்து‌, கடு‌ங்கு‌ளி‌ர ் ‌ நிலவுவதா‌ல ் பொதும‌‌க்க‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு சராச‌ர ி வெ‌ப்ப‌நில ை 2.6 டி‌கி‌ரியாக‌ப ் ப‌திவானத ு. இத ு வழ‌க்க‌த்தை‌வி ட 5 டி‌கி‌ர ி குறைவானத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌ன்னு‌ம ் இர‌ண்ட ு நா‌ட்களு‌க்க ு சராச‌ர ி வெ‌ப்ப‌நில ை 3 டி‌கி‌ரியா க ‌ நீடி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ், ப‌னி‌ப்பொ‌ழிவ ு தொடரு‌ம ் எ‌ன்று‌ம ் வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

ராஜ‌ஸ்தா‌ன ், ப‌‌ஞ்சா‌ப ், ஹ‌ரியான ா மா‌நில‌ங்க‌ளி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் வெ‌ப்ப‌நில ை பூ‌ஜ்ய‌த்‌த ை ‌ விட‌க ் குறைவாக‌ப ் ப‌திவானத ு.

ப‌ஞ்சா‌ப்‌பி‌ல ் குறை‌ந்தப‌ட்சமா க மைன‌ஸ ் 2 டி‌கி‌ரியு‌ம ், அ‌திகப‌ட்சமா க 4 டி‌கி‌ரியு‌ம ் வெ‌ப்ப‌நில ை ப‌திவா‌கியு‌ள்ளத ு. ஹ‌ரியானா‌வி‌ல ் குறை‌ந்தப‌ட்சமா க 1 டி‌கி‌ரியு‌ம ், அ‌திகப‌ட்சமா க 5 டி‌கி‌ரியு‌ம ் வெ‌ப்ப‌நில ை ப‌திவா‌னத ு.

ரா‌ஜ‌ஸ்தா‌ன ், சுர ு பகு‌தி‌யி‌ல ் குறை‌ந்தப‌ட்சமா க மைன‌ஸ ் 2 டி‌கி‌ர ி ‌ வெ‌ப்ப‌நில ை ப‌திவானத ு. மா‌‌நில‌த்‌தி‌ன ் ம‌ற் ற பகு‌திக‌ளி‌ல ் அ‌திகப‌ட்சமா க 5 டி‌கி‌‌ர ி வெ‌ப்ப‌நில ை ப‌திவா‌கியு‌ள்ளத ு.

புக‌ழ்பெ‌ற் ற சு‌ற்றுலா‌த்தலமா ன ‌ சி‌ம்லா‌வி‌ல ் வெ‌ப்ப‌நில ை கட‌ந் த 2 நா‌ட்களா க மைன‌ஸ ் 2.2 டி‌கி‌ரியா க ‌ நீடி‌க்‌கிறத ு. இ‌ங்கு‌ள் ள ஏ‌ரிக‌ள ் ஒருவாரமா க உறை‌‌ந்து‌ள்ள ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ், உ‌த்தரக‌ண்‌ட ், இமா‌ச்சல‌ப ் ‌ பிரதேச‌ம ் ஆ‌கி ய மா‌நில‌ங்க‌ளி‌‌ன ் ‌ சி ல பகு‌திக‌ளி‌ல ் ப‌னி‌ப்பொ‌ழிவ ு தொடரு‌ம ் எ‌ன்ற ு வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments