Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ல்‌கி‌ஸ் பானு க‌ற்ப‌ழி‌ப்பு வழ‌க்கு: 11 பேரு‌க்கு ஆயு‌ள்!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (17:44 IST)
கோத்ர ா ரயில ் எரிப்பைத ் தொடர்ந்த ு குஜராத்தில ் நிகழ்த்தப்பட் ட கலவரத்தின்போத ு வன்முறையாளர்களால ் கற்பழிக்கப்பட் ட பில்கிஸ ் பான ு வழக்கில ் 11 பேரு‌க்க ு ஆயு‌ள ் த‌ண்டன ை ‌ வி‌தி‌த்த ு மும்ப ை சிறப்ப ு நீதிமன்றம ் தீர்ப்பளித்துள்ளத ு!

‌ பி‌ல்‌கி‌ஸ ் பான ு க‌ற்ப‌‌ழி‌ப்ப ு வழக்க ை விசாரித் த மும்ப ை சிறப்ப ு நீதிமன் ற நீதிபத ி ய ு. ட ி. சால்வ ி இன்ற ு த‌ண்டன ை ‌ விவர‌ங்கள ை அ‌றி‌வி‌த்தா‌ர ்.

இந்தி ய தண்டனைவியல ் சட்டம ் 302 ( கொல ை), 120 ப ி ( சதித ் திட்டம ்), 149 ( குற்றம ் செய்யும ் நோக்குடன ் ஒன்ற ு கூடியத ு), 376 (2) (இ) ( ஜ ி) ( கர்ப்பிணிய ை வன்ப ு ணர்ச்ச ி செய்தல ்) ஆகி ய குற்றங்கள ் புரிந்தத ு நிரூபிக்கப்பட் ட, ஜஸ்வந்திபாய ் ந ை, கோவிந்த்பாய ் ந ை, சைலேஷ ் பட ், ராதீஷாம ் ஷ ா, பிபின ் ஜோஷ ி, கேசர்பாய ் கோகானிய ா, பிரதீப ் மோர்திய ா, பாஹாபாய ் வோஹானிய ா, ராஜன்பாய ் சோன ி, நித்தேஷ ் பட ், ரமேஷ ் சந்தனா ஆ‌கி ய 11 பேரு‌‌ம ் ஆயு‌ள ் த‌ண்டன ை பெ‌ற்றன‌ர ்.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ், மே‌ற்க‌ண் ட 11 பேரையு‌ம ் பாதுகா‌த்தத‌ற்கா க 12 வத ு கு‌ற்றவா‌ளியா க சே‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ு, கு‌ற்ற‌ம ் ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட் ட காவ‌ல ் அ‌திகா‌ர ி சோமாபா‌‌ய ் கோ‌ரி‌க்க ு 3 ஆ‌ண்ட ு கடு‌ங்காவ‌ல ் த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

குஜராத ் மாநிலம ் கோத்ராவில ் சபர்மத ி விரைவ ு ரயில ் த ீ வைத்துக ் கொளுத்தப்பட்டதில ் 59 பேர ் கொல்லப்பட்டனர ். இதனைத ் தொடர்ந்த ு குஜராத்தில ் முஸ்லிம்களுக்க ு எதிரா க நிகழ்த்தப்பட் ட கலவரத்தின ் போத ு தனத ு குடும்பத்தினர ் 16 பேருடன ் சபர்வாத ் என் ற இடத்தில ் இருந்த ு பானிவேல ா என் ற இடத்த ை நோக்க ி பில்க ி‌ ஸ ் பான ு குடும்பத்தினர ் பயணம ் செய்தபோத ு வன்முறையாளர்களால ் தடுத்த ு நிறுத்தப்பட்ட ு தாக்கப்பட்டனர ்.

அப்பொழுத ு 6 மா த கர்ப்பிணியா க இருந் த பில்கிஸ ் பான ு வன்முறையாளர்களால ் கற்பழிக்கப்பட்டார ். பானுவும ், அவருடை ய 2 குழந்தைகள ் மட்டும ே உயிர ் தப்பினர ். மற் ற அனைவரும ் கொல்லப்பட்டனர ்.

இவ்வழக்க ு குஜராத்தில ் நடைபெற் ற போத ு பில்கிஸ ் பான ு மிரட்டப்பட்டா‌ர ். இதனால ் உச் ச நீதிமன்றத்தின ் தீர்ப்ப ை அடுத்த ு மும்பைக்க ு மாற்றப்பட்டத ு. வழக்க ு குறித் த புலனாய்வ ை மத்தி ய புலனாய்வுக ் கழகம ் மேற்கொண்டத ு.

இவ்வழக்க ை விசாரித் த மும்ப ை சிறப்ப ு நீதிமன் ற நீதிபத ி ய ு. ட ி. சால்வி கட‌ந் த 18 ஆ‌ம ் தே‌த ி ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர ். பில்க ி‌ ஸ ் பானுவ ை கற்பழித்தத ு, அவருடை ய குடும்பத்தினர ை கொல ை செய்தத ு உள்ளிட் ட 4 குற்றச்சாட்டுகள ் நிரூபிக்கப்பட் ட 12 பேர ை குற்றவாளிகள ் என்ற ு நீதிபத ி தீர்ப்பளித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments