Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ர்ட‌ன் ‌பிரெளனு‌க்கு கவுரவ டா‌க்ட‌ர் ப‌ட்ட‌ம்!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (17:40 IST)
பி‌ரி‌ட்ட‌ன் ‌பிரதம‌ர் கா‌ர்ட‌ன் ‌பிரெள‌ன் க‌ல்‌வ ி, பொது‌ப் ப‌ணிக‌ளி‌ல் ஆ‌ற்‌றிய ப‌ணிகளை‌ப் பாரா‌ட்டி டெ‌ல்‌லி ப‌ல்கலை‌க் கழக‌ம் அவரு‌க்கு கவுரவ டா‌க்ட‌ர் ப‌ட்ட‌த்தை வழ‌ங்‌கியது.

குடியரசு துணை‌த் தலைவரு‌ம ், டெ‌ல்‌லி ப‌ல்கலை‌க் கழக‌த்த‌ி‌ன் வே‌ந்தருமான ஹ‌மீது அ‌ன்சா‌ர ி, ‌ பிரெளனு‌க்கு டா‌க்ட‌ர் ப‌ட்ட‌த்தை வழ‌ங்‌கினா‌ர்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் பே‌சிய ப‌ல்கலை‌க் கழக‌த் துணை வே‌‌ந்த‌ர் ‌தீப‌க் பெ‌யி‌ன்டா‌ல ், ம‌னித உ‌ரிமைகளு‌க்காக கா‌ர்ட‌ன் ‌பிரெள‌ன் ஆ‌ற்‌றிய சேவைகளை‌ப் பாரா‌ட்டி இ‌ப்ப‌ட்ட‌ம் வழ‌ங்க‌ப்படுவதாக‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நாட்டிலேய ே மிகச ் சிறந் த பல்கலைக்கழகமான டெல்ல ி பல்கலைக்கழகம ், தனக்க ு டாக்டர ் பட்டம ் வழங்‌கி‌யிருப்பத ை மிகப்பெரி ய பெருமையாக‌க் கருதுவதா க பிரெளன் தனது உரையில ் கூறினார ்.

ச‌ர்வதேச‌த் தர‌ம்வா‌ய்‌ந்த க‌‌ல்‌வியை‌த் த‌ங்க‌ள் நா‌ட்டு இளைஞ‌ர்களு‌க்கு வழ‌ங்குவ‌தி‌ல் இ‌ந்‌தியா‌வு‌ம ், ‌ பி‌ரி‌ட்டனு‌ம் இணை‌ந்து செயலா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments