Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ல்‌வி‌க்கு ரூ.3 ல‌ட்ச‌ம் கோடி : தே‌சிய அ‌றிவு‌க் குழு ப‌ரி‌ந்துரை!

Webdunia
11 வத ு ஐ‌ந்தா‌ண்ட ு ‌ தி‌ட்ட‌க ் கால‌த்‌தி‌ல ் க‌ல்‌வி‌‌த ் துறை‌க்க ு ர ூ.3 ல‌ட்ச‌ம ் கோட ி ஒது‌க் க, தே‌சி ய அ‌றிவு‌க ் குழ ு ‌ பிரதம‌ரிட‌ம ் ப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளத ு.

தே‌சி ய அ‌றிவு‌க ் குழு‌த ் தலைவ‌ர ் சா‌ம ் ‌ பி‌ட்ரோட ா, தமத ு குழு‌வி‌ன ் இர‌ண்டாவத ு ஆ‌ண்ட‌றி‌க்கைய ை இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர ். மு‌ன்னதா க நே‌ற்ற ு இ‌ந் த அ‌றி‌க்கைய ை ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கிட‌ம ் சா‌ம ் ‌ பி‌ட்ரோட ா குழ ு சம‌ர்‌ப்‌பி‌த்து‌ள்ளத ு. இ‌‌க்குழு‌வி‌ல ் முனைவ‌ர ் அசோ‌க ் க‌ங்கு‌ல ி, ஜெயா‌ட்டிகோ‌‌‌ஷ ், ‌ தீப‌க ் ந‌ய்யா‌ர ், ந‌ந்த‌ன ் ‌ நீ‌லி‌க்க‌ன ி, சுஜாத ா இராமத ுரை ஆ‌கியோ‌ர ் இட‌ம ் பெ‌ற்‌றிரு‌ந்தன‌ர ்.

இ‌ந் த குழ ு ப‌ரி‌ந்துறை‌யி‌ல ் ப‌ல்கலை‌த ் தள‌ம ், சுகாதார‌ம ் சா‌ர்‌ந் த தகவ‌ல ் தொட‌ர்ப ு, ச‌ட்ட‌க ் க‌ல்‌வ ி, மரு‌த்துவ‌க ் க‌ல்‌வ ி, மேலா‌ண்மை‌யிய‌ல ், ‌ திற‌ந் த ம‌‌ற்று‌ம ் தொலை‌த ் தூ ர க‌ல்‌வ ி, வெ‌ளி‌ப்படையா ன க‌ல்‌வ ி ஆதார‌ங்க‌ள ், பு‌தி ய க‌ண்ட‌பிடி‌ப்புக‌ள ், அ‌றிவுசா‌ர ் சொ‌த்த ு உ‌ரிம ை, ச‌ட் ட வரையறை‌க்கு‌ட்ப‌ட் ட பொத ு ‌ ஆரா‌ய்‌ச்‌ச ி நி‌தி‌, தொ‌ன்ற ு தொ‌ட்ட ு நடைமுறை‌யி‌ல ் உ‌ள் ள சுகாதா ர முறைக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட துறைக‌ள ் தொட‌ர்பா க இ‌க்குழ ு சம‌ர்‌ப்‌பி‌த்து‌ள் ள இர‌‌ண்டாவத ு ஆ‌ண்ட‌றி‌க்கை‌யி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இர‌ண்ட ு அ‌றி‌க்கை‌யிலு‌ம ் 20 தலை‌ப்புக‌‌ள ் தொட‌ர்பா க எடு‌க்க‌ப்ப ட வே‌ண்டி ய 160 உறு‌தியா ன நடவடி‌க்கைக‌ள ் ப‌ரி‌ந்துறை‌க்க‌ப ் ப‌ட்டு‌ள்ளத ு. பெரு‌ம்பாலா ன இ‌க்குழு‌வி‌ன ் ப‌ரி‌ந்துரைக‌ள ் 11 - வத ு ‌ தி‌ட்ட‌க்கால‌ செய‌ல்பா‌ட்டி‌ல ் ஒரு‌ங்‌கிணை‌க்க‌ப ் ப‌ட்டு‌ள்ளத ு. மேலு‌ம ் அ‌தி க ‌ நி‌த ி ஒது‌க்கவு‌ம ் பரி‌ந்துரை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ விரைவா ன, எ‌தி‌ர்நோ‌க்கு‌ம ் வள‌ர்‌ச்‌சிய ை அடை ய க‌ல்‌வ ி மு‌க்‌கியமா ன கரு‌வ ி எ‌ன்பதா‌ல ் 11 - வத ு ‌ தி‌ட்ட‌க்கால‌த்‌தி‌ல ் க‌ல்‌வி‌க்க ு அ‌தி க மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அதேநேர‌த்‌தி‌ல ் க‌ல்‌வி‌யி‌ன ் ‌ வி‌ரிவா‌க்க‌ம ், ‌ திற‌ன ், சம‌நில ை ஆ‌கியவ‌ற்று‌க்க ு அ‌தி க மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வழ‌ங்க‌ப்ப ட உ‌ள்ளத ு. இ‌ப்ப‌ணிகள ை மே‌ற்கொ‌ள் ள ப‌ரி‌ந்துரை‌க் க‌ ப ் ப‌ட் ட தொக ை, கட‌ந் த ‌ தி‌ட்ட‌க ் கால‌த்‌தி‌ல ் க‌ல்‌வி‌க்க ு ஒது‌க்‌கி ய அளவ ு ‌ நி‌தியை‌க ் கா‌ட்டிலு‌ம ் ஐ‌ந்த ு மட‌ங்க ு அ‌திக‌ம ். அதாவத ு மூ‌ன்ற ு ல‌ட்ச‌ம ் கோடியாகு‌ம ். மொ‌த் த ‌ தி‌ட்ட‌ச ் செல‌வி‌ல ் க‌ல்‌வி‌க்கா ன ஒது‌க்‌கீட ு 7.7 -‌ லிரு‌ந்த ு 20 ‌ விழு‌க்காடா க உய‌ர்‌த்‌த ி ப‌ரி‌ந்துரை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் வாங்க பிறக்கப்போகும் குழந்தையை விற்க விளம்பரம் கொடுத்த தாய்.. அதிரடி கைது..!

முடிவெட்ட ஆன்லைனில் ஆர்டர் செய்த நபர்.. ரூ.5 லட்சத்தை இழந்ததால் அதிர்ச்சி..!

தெலுங்கு மக்கள் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை: நடிகை கஸ்தூரி விளக்கம்

நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜீவ் உடன் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்? வானதி சீனிவாசன்

'அமரன்’ படத்திற்கு வரிவிலக்கு.. மாணவர்களுக்கு இலவசம்.. வானதி சீனிவாசன் கோரிக்கை..!

Show comments