Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌சி‌க் பேரு‌ந்து ‌விப‌த்‌து: ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 39 ஆனது!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (12:06 IST)
மரா‌ட்டி ய மா‌நில‌ம ் நா‌சி‌க்‌கி‌ல ் ப‌க்த‌ர்கள ை ஏ‌ற்‌றிவ‌ந் த பேரு‌ந்த ு ஒ‌ன்ற ு ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் ‌ விழு‌ந்த ு ‌ விப‌த்து‌க்கு‌ள்ளான‌தி‌ல ் ப‌லியானோ‌ரி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 39 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

இ‌வ்‌விப‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌கி‌ படுகாயமடை‌ந் த 36 பேரு‌க்கு‌ம ் நா‌சி‌க ் மாவ‌ட் ட தலைம ை மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

நே‌ற்‌றிரவ ு, நா‌சி‌க ் மாவ‌ட்ட‌ம ் டி‌ன்டோ‌ர ி நகரு‌க்க ு அரு‌கி‌ல ் ச‌ப்த‌சி‌ரி‌ங ் கா‌ர்‌க ் மலை‌யி‌ல ் உ‌ள் ள கோ‌விலு‌க்கு‌ச ் செ‌ன்ற ு ‌ வி‌ட்ட ு ‌ திரு‌ம்‌பி‌க ் கொ‌ண்டிரு‌ந் த த‌னியா‌ர ் பேரு‌ந்த ு க‌ட்டு‌ப்பா‌ட்ட ை இழ‌ந்த ு 500 அட ி ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் ‌ விழு‌ந்தத ு.

இதுகு‌றி‌த்து‌த ் தகவல‌றி‌ந்தது‌ம ் ‌ விரை‌ந்த ு வ‌ந் த காவல‌ர்க‌ளு‌ம ் ‌ மீ‌ட்பு‌க ் குழு‌வினரு‌ம ் உடனடியா க ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணி‌யி‌ல ் இற‌ங்‌கின‌ர ். இரு‌ந்தாலு‌ம ், ‌ நிக‌ழ்‌விட‌த்‌திலேய ே 4 ‌ சிறுவ‌ர்க‌ள ் உ‌ள்ப ட 36 பே‌ர ் ப‌லியா‌‌ ய ின‌ர ்.

இதையடு‌த்த ு, மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பல‌‌னி‌ன்‌ற ி 3 பே‌ர ் இற‌ந்ததையடு‌த்த ு ப‌ல ி எ‌ண்‌ணி‌க்க ை 39 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

‌ விப‌த்து‌க்கு‌ள்ளா ன பேரு‌ந்‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய்தவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் மு‌ம்ப ை, அத‌ன ் புறநக‌ர்‌ப ் பகு‌திகளை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments