Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் திருடிய 3 மில்களுக்கு ரூ.1.16 கோடி அபராதம்!

Webdunia
சனி, 19 ஜனவரி 2008 (14:18 IST)
மின்சாரத்த ை திருட்டுத்தனமா க பயன்படுத்தி ய மூன்ற ு மாவ ு மில்களுக்க ு ப ி. எஸ ்.இ. எஸ ். நிறுவனம ் ர ூ.1.16 கோட ி அபராதம ் விதிக்கப்பட்டுள்ளத ு.

டெல்லியில ் மின்சக்த ி துறைகள ் தனியார்மயமாக்கப்பட்டத ை அடுத்த ு இத்துற ை கடந் த 2002 ம ் ஆண்ட ு ப ி. எஸ ்.இ. எஸ ்., யமுன ா பவர ் லிமிடெட ், ப ி. எஸ ்.இ. எஸ ்., ராஜ்தான ி பவர ் லிமிடெட ் வசம ் வந்தத ு.

இந்நிலையில ், அதிகமா ன மாவ ு மில்கள ் மின்சாரத்த ை திருட்டுத்தனமா க பயன்படுத்த ி வருவதா க சமீபத்தி ய நடத்தப்பட் ட ஆய்வில ் தெரியவந்தத ு. அதன்பட ி, ப ி. எஸ ்.இ. எஸ ்., ராஜ்தான ி பவர ் லிமிடெட ் தீவி ர விசாரண ை மேற்கொண்டதில ், நவீ ன தொழில்நுட்பத்த ை பயன்படுத்த ி சி ல மில்கள ் திருட்டுத்தனமா க மின்சாரத்த ை பயன்படுத்த ி வந்தத ு கண்டுபிடிக்கப்பட்டத ு.

அதில ் நஜப்கர ் பகுதிகள ை சேர்ந் த எம ். க ே., எஸ ். க ே., எஸ ். ஜ ி., ஆகி ய மூன்ற ு பிரப ல மாவ ு மில்கள ் 73 கில ோ வாட்ஸ ் முதல ் 85 கில ோ வாட்ஸ ் வரையில ் மின்சாரத்த ை திருட்டுத்தனமா க பயன்படுத்தியத ு கண்டறியப்பட்டத ு. இந் த மில்கள ் மொத்தம ் 232 கில ோ வாட்ஸ ் மின்சாரத்த ை திருடியத ை அடுத்த ு, ர ூ.1.16 கோட ி அபராதம ் விதிக்கப்பட்டுள்ளத ு.

புதி ய தானியங்க ி மீட்டர ் உதவியால ் இந் த மின்திருட்ட ு வெளிச்சத்திற்க ு வந்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments