Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'த‌லி‌த்' வா‌ர்‌த்தை ச‌ட்ட‌விரோதமானது : தே‌சிய ஆணைய‌ம்!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (19:48 IST)
' த‌லி‌த ்' எ‌ன் ற வா‌ர்‌த்த ை ச‌ட்ட‌விரோதமானத ு எ‌ன்பதா‌ல ் அத ை அரச ு ஆவண‌ங்க‌ளி‌ல ் பய‌ன்படு‌த் த வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு மா‌நி ல அரசுகளு‌க்க ு தே‌சி ய தா‌ழ்‌த்‌த‌ப்ப‌ட்டோ‌ர ் ந ல ஆணைய‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

நமத ு நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட வகு‌ப்புகளை‌ச ் சா‌ர்‌ந் த ம‌க்கள ை நா‌ம ் பொதுவா க ' த‌லி‌த ்' எ‌ன்ற ே அழை‌த்த ு வரு‌கிறோ‌ம ். அரச ு ஆவண‌ங்க‌ளி‌ல ் கூ ட, தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் எ‌ன்ற ே கு‌றி‌ப்‌பி ட வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ‌ வி‌த ி இரு‌ந்தாலு‌ம ், வச‌த ி கரு‌த ி ' த‌லி‌த ்' எ‌ன்ற ே கு‌றி‌ப்‌பிட‌ப்படு‌கிறத ு.

ஆனா‌ல ், அ‌‌ந் த வா‌‌ர்‌த்த ை சம‌த்துவ‌த்த ை பா‌தி‌க்‌கிறத ு எ‌ன்று‌‌ம ், அர‌சிய‌ல ் அமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ற்க ு எ‌திரானத ு எ‌ன்று‌ம ் பரவலாக‌க ் கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள ் எழு‌ந்த ன.

இதையடு‌த்த ு, அரச ு ஆவண‌ங்க‌ளி‌ல ் ' த‌லி‌த ்' எ‌ன் ற வா‌ர்‌த்தைய ை பய‌ன்படு‌த் த வே‌‌ண்டா‌ம ் எ‌ன்ற ு எ‌ல்ல ா மா‌நி ல அரசுகளு‌க்கு‌ம ் தே‌சி ய தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் ந ல ஆணைய‌ம ் சு‌ற்ற‌றி‌க்க ை அனு‌ப்‌பியு‌ள்ளத ு.

அ‌தி‌ல ், அர‌சிய‌ல ் ச‌ட்ட‌‌த்‌தி‌ன ் 341 வத ு ‌ பி‌ரி‌வி‌ன்பட ி ' த‌லி‌த ்' எ‌‌ன்ற ு சொ‌ல்ல‌க ் கூடாத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

த‌மிழக‌த்‌தி‌ல ் ப ல மாத‌ங்களு‌க்க ு மு‌ன்ப ே, ' த‌லி‌த ்' எ‌ன் ற சொ‌ல்லை‌ப ் பய‌ன்பா‌ட்டி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க்‌க ி முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments