Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே‌‌ற்கு வ‌‌ங்க‌ம் : ‌சி‌ங்கூ‌ர் ‌நில‌க் கையக‌ம் ச‌ட்டபூ‌ர்வமானது : உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு!

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (14:00 IST)
மே‌ற்குவ‌ங்க மா‌‌நில‌ம் ‌சி‌ங்கூ‌ரி‌ல் டாடா ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌சி‌றி ய ரக கா‌ர் உ‌ற்ப‌த்‌தி‌த் தொ‌ழி‌ற்சாலை அமை‌ப்பத‌ற்கு‌த் தேவையான ‌நி‌ல‌ம் ச‌ட்டபூ‌ர்வமான முறை‌யி‌ல் கையக‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று கொ‌ல்க‌ட்டா உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌ம் ‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்‌கியு‌ள்ளது.

‌ நில‌ங்களை‌க் கையக‌ப்படு‌த்து‌ம் போத ு, ‌ விவசா‌யிகளு‌க்கு உ‌ரிய மு‌ன்ன‌றி‌வி‌ப்புக‌ளுட‌‌ன் இழ‌ப்‌பீடுகளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அ‌தி‌ல் அ‌திகாரவர‌ம்பு ‌மீற‌ல் எது‌வு‌ம் இ‌ல்லை எ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌ம் கூ‌றியு‌ள்ளது.

டாடா ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌சி‌றியரக கா‌ர் தொ‌ழி‌ற்சாலை மே‌ற்குவ‌ங்க மா‌நில‌ம் ‌சி‌ங்கூ‌ரி‌ல் செய‌ல்பட உ‌ள்ளது. இ‌த்தொ‌ழி‌ற்சாலை‌க்கு‌த் தேவையான ‌‌நில‌த்தை மா‌நில அரசே உ‌ரிய முறை‌யி‌ல் கையக‌‌ப்படு‌த்‌தி‌த் தருவதாக உறு‌திய‌ளி‌த்த ு, அத‌ற்கான நடவடி‌க்கைகளையு‌ம் எடு‌த்தது.

ஆனா‌ல ், தொ‌ழி‌ற்சாலை அமை‌ப்பத‌ற்காக ‌விளை ‌நில‌ங்களை‌க் கையக‌ப்படு‌த்த‌க் கூடாது எ‌ன்று ப‌ல்வேறு அமை‌ப்‌புக‌ள் எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌‌வி‌த்ததுட‌ன ், ‌ விவசா‌யிகளை‌த் ‌திர‌ட்டி‌ப் போரா‌ட்டமு‌ம் நட‌த்‌தின.

இது தொட‌ர்பாக மே‌ற்குவ‌ங்க அரசை எ‌தி‌ர்‌த்து கொ‌ல்க‌ட்டா உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 11 வழ‌க்குக‌ள் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டன. அவ‌ற்‌றி‌ல ், மொ‌த்த‌ம் 997.11 ஏ‌க்க‌ர் ‌‌‌நில‌ம் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் புற‌ம்பாக‌க் கையக‌ப்படு‌த்த‌ப்படு உ‌ள்ளதாக கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌‌ல ், இ‌ந்த வழ‌க்குக‌‌‌ளை ‌விசா‌ரி‌த்து வ‌ந்த ‌முத‌ன்மை ‌நீ‌திப‌தி எ‌ஸ்.எ‌ஸ்.‌நி‌ஜ்ஜா‌ர ், ‌ நீ‌திப‌தி ‌பி.‌சி.கோ‌ஸ் ஆ‌கியோ‌ர் அட‌ங்‌கிய முத‌ன்மை அம‌ர்வு இ‌ன்று ‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்‌கியது.

உல‌கிலேயே ‌‌மிக‌க் குறை‌ந்த ‌விலை‌யுடைய நானோ காரை டாடா ‌நிறுவன‌ம் அ‌றிமுக‌ம் செ‌ய ் த ‌சில நா‌ட்களு‌க்க ுள் இ‌த்‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது‌ம ், நானோ கா‌ரி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌சி‌ங்கூ‌ர் தொ‌ழி‌ற்சாலை‌யி‌ல்தா‌ன் நட‌க்‌கிறது எ‌ன்பது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments