Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டுக்கு 1 லட்சம் ஊனமுற்றோர்க்கு வேலை வாய்ப்பு: ம‌த்‌திய அரசு முடிவு!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (17:42 IST)
ஆண்டுதோறும ் ஒர ு லட்சம ் உடல ் ஊனமுற்றோர ் வேலைவாய்ப்ப ு பெறும ் வகையில ் தனியார ் நிறுவனங்கள ை ஊக்குவிக் க மத்தி ய அரச ு முடிவ ு செய்துள்ளத ு. இதற்கா ன சலுகைகள ை அளிக் க ஆயிரத்த ு 800 கோட ி ரூபாய ் நிதிய ை மத்தி ய அரச ு ஒதுக்கியுள்ளத ு.

மாநி ல அரசுத ் துறைகளில ் வேலைவாய்ப்புகள ் வெகுவா க குறைந்த ு வருவதால ், உடல ் ஊனமுற்றோருக்கும ் போதி ய வேலைவாய்ப்ப ு இல்ல ை. இந்தநிலைய ை போக் க மத்தி ய அரச ு புதி ய திட்டத்த ை அறிவித்துள்ளத ு. காப்பீட ு, தொழிலாளர ் வருங்கா ல வைப்ப ு நித ி ஆகியவற்றில ் சலுகைகள ை அளித்த ு, தனியார ் நிறுவனங்களில ் உடல ் ஊனமுற்ற ோர ுக்க ு அதிகளவில ் வேல ை வாய்ப்ப ை ஏற்படுத் த முடிவ ு செய்துள்ளத ு.

நாட்டின ் பொருளாதா ர நில ை குறித் த அமைச்சரவ ை கூட்டத்தில ் பங்கேற் ற பிறக ு மத்தி ய தகவல ், தொலைதொடர்புத்துற ை அமைச்சர ் பிரியரஞ்சன ் தாஸ்முன்ஷ ி பத்திரிக்கையாளர்களிடம ் கூறுகை‌யி‌ல், அரசுத்துறைகளில ் கடந் த சி ல ஆண்டுகளாகவ ே வேலைவாய்ப்ப ு குறைந்த ு வருகிறத ு. எனினும ், உடல ் ஊனமுற்ற ோர ுக்க ு வேல ை வாய்ப்ப ை ஏற்படுத்த ி கொடுப்பத ு அவசியம ். பொதுத்துற ை நிறுவனங்களுக்க ு ஏற்கனவ ே பல்வேற ு சலுகைகள ை அளித்த ு வருவதால ், தனியார ் நிறுவனங்கள ை ஊக்குவிக் க முடிவ ு செய்யப்பட்டுள்ளத ு.

அதன்பட ி ஆண்டுதோறும ் ஒர ு லட்சம ் உடல ் ஊனமுற்றோர ் வேல ை வாய்ப்ப ு பெறும ் வகையில ், தனியார ் நிறு௦வனங்களுக்க ு சலுகைகள ் வழங் க 11 வத ு ஐந்தாண்ட ு திட்டத்தில ் ஆயிரத்த ு 800 கோட ி ரூபாய ் ஒதுக்கப்பட்டுள்ளத ு. இச்சலுக ை முதல ் மூன்ற ு ஆண்டுகளுக்க ு வழங்கப்படும ்' என்ற ு அவர ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments