Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வி‌திமுறை ‌மீ‌ற‌ல்: அ‌ர்ஜூ‌ன்‌சி‌ங், அ‌‌ம்‌பிகா சோ‌னி ‌வீடுகளை இடி‌க்க டெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (16:43 IST)
டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ லு‌தியெ‌ன ் பகு‌தி‌யி‌ல ், ‌ வி‌திமுற ை க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ் அ‌ர்‌ ஜூ‌ ன ் ‌ சி‌ங ், அ‌ம்‌பிக ா சோ‌ன ி ஆ‌கியோ‌ர ் ‌ வீடுக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட 51 ‌‌ வீடுகள ை இடி‌த்து‌த ் த‌‌ள் ள டெ‌ல்‌ல ி உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் அரச ு ‌ வி‌திமுறைகள ை ‌ மீ‌ற ி க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள ப‌ங்களா‌க்க‌ள ், ‌ வீடுக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்டட‌ங்க‌ள ் தொட‌ர்பா ன வழ‌க்‌கி‌ல ் ம‌த்‌தி ய அர‌சிட‌ம ், டெ‌ல்‌ல ி உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ விள‌க்க‌ம ் கே‌ட்டிரு‌ந்தத ு. கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ திரு‌த்‌தி ய க‌ட்டமை‌ப்ப ு ‌ வி‌திகள ை ‌ மீ‌ற ி 71 ப‌ங்களா‌க்க‌ள ் க‌ட்ட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க ம‌த்‌தி ய நக‌ர்பு ற மே‌ம்பா‌ட்டு‌த ் துற ை அமை‌ச்சக‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய் த ‌ விள‌க்க‌த்‌தி‌ல ் கூ‌றி‌யிரு‌ந்தத ு.

இ‌ந் த வழ‌க்க ு டெ‌ல்‌ல ி உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌‌திப‌‌த ி எ‌ம ். க ே. ச‌ர்ம ா மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. லு‌தியெ‌ன ் ம‌ண்டல‌த்‌தி‌ல ் ‌ வி‌திமுறைய ை ‌‌ மீ‌ற ி க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள 51 ப‌ங்களா‌க்களையு‌ம ் இடி‌த்த ு த‌ள் ள பொது‌ப்ப‌ணி‌த ் துறை‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

மேலு‌ம ்,‌ வி‌திகள ை ‌ மீ‌ற ி க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திகள ை இடி‌ப்பதா‌ல ் அ‌ங்க ு குடி‌யிரு‌ப்பவ‌ர்களு‌க்க ு இடை‌‌ஞ்ச‌ல ் ஏ‌ற்படு‌ம ் எ‌ன்று‌ம ், அ‌ந் த ‌ வீடுக‌ளி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌ப்பவ‌ர்க‌ள ் மு‌க்‌கியமானவ‌ர்க‌ள ் எ‌ன்பத‌ற்காகவு‌ம ் ‌ வீடுகள ை இடி‌க் க கா ல அவகாச‌ம ் அ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற அரச ு வழ‌க்க‌றிஞ‌ரி‌ன ் வாத‌த்த ை ஏ‌ற்று‌க ் கொ‌ள் ள முடிய ாது எ‌ன்ற ு ‌ தெ‌ரி‌வி‌த் த ‌ நீ‌திப‌த ி, அ‌ந் த ‌ வீடுகள ை இடி‌த்த ு த‌ள் ள உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

கூடுத‌ல ் இட‌ம ் தேவ ை எ‌ன்பத‌ற்கா க ‌ வி‌திகள ை ‌ மீ‌ற ி க‌ட்ட‌ப்ப‌ட்டத ு எ‌ன்ற ு அனைவரும ே சொ‌ல்ல‌த ் தொட‌ங்‌கினா‌ல ் அத ை எ‌ப்பட ி ஏ‌ற்று‌க ் கொ‌ள் ள முடியு‌ம ். ‌ வி‌திகள ை ‌ மீ‌றியவ‌ர்களு‌க்க ு இடையூற ு ஏ‌ற்படுவதா க எ‌ல்லா‌ம ் காரண‌ம ் சொ‌ல்ல‌க ் கூடாத ு. அரச ு த‌ன ் கடமையை‌‌ச ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ்.

அனைவரு‌க்கு‌ம ் பொரு‌ந்து‌ம ் படியா ன ச‌ட்ட‌த்த ை இய‌ற்று‌ங்க‌ள ், ச‌ட்ட‌த்த ை ‌ பி‌ன்ப‌ற்றுவோரு‌க்க ு பய‌ன ் இ‌ல்லாம‌ல ், ச‌ட்ட‌த்த ை ‌ மீறுவோ‌ர ் பய‌ன ் அடைவத ை எ‌ப்படி ஏ‌ற்று‌க ் கொ‌ள் ள முடியு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நீ‌திப‌த ி கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ். டெ‌ல்‌ல ி ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் இ‌ந் த உ‌த்தரவா‌ல ் இடி‌க்க‌ப்ப ட உ‌ள் ள ‌ வீடுக‌ளி‌ல ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர்களா ன அ‌ம்‌பிக ா சோ‌ன ி, அ‌ர்‌ஜீ‌ன ் ‌ சி‌ங ் ஆ‌கியோ‌ர ் ப‌ங்களா‌க்களு‌ம ் அட‌ங்கு‌‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments