Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவை‌க் கா‌ய்‌ச்ச‌ல்: மே‌ற்குவ‌ங்க‌‌‌‌ம் ‌வி‌ரை‌ந்தது ம‌த்‌திய உய‌ர்ம‌ட்ட‌க் குழு!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (12:02 IST)
மே‌ற்க ு வ‌ங் க மா‌நில‌‌த்‌தி‌ல ் பறவை‌க ் கா‌ய்‌ச்ச‌ல ் நோ‌ய ் பர‌‌வியு‌ள்ளதை‌த ் தொட‌ர்‌ந்த ு அதனை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத ு தொட‌ர்பாகவு‌ம ், ‌ நிலைமைய ை ஆராயவு‌ம ் ம‌த்‌தி ய அரச ு உய‌ர ் ம‌ட் ட குழ ு ஒ‌ன்ற ை அமை‌த்து‌ள்ளத ு. இ‌க்குழ ு தனத ு ப‌ணிய ை இ‌ன்ற ு முத‌ல ் து வங்கு‌‌கிறத ு.

மே‌ற்குவ‌ங் க மா‌நில‌‌ ம் பி‌ர்பூ‌ம ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள 105 ‌ கிராம‌ங்க‌ளி‌ல ், ஏ‌ற்கெனவ ே அ‌ம்மா‌நி ல கா‌ல்நட ை மே‌ம்பா‌ட்டு‌த ் துற ை 55 குழு‌க்கள ை இ‌ப்ப‌ணி‌யி‌ல ் ஈடுபடு‌த்‌தியு‌ள்ளத ு. பறவை‌க ் கா‌ய்‌ச்ச‌ல ் நோ‌ய ் ‌ பி‌ர்பூ‌ம ், தெ‌ற்க ு ‌ தீனா‌ஜ்பூ‌ர ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் முத‌லி‌ல ் ஏ‌ற்ப‌ட்டத ு. அதனை‌த ் தொட‌ர்‌ந்த ு மு‌ர்‌ஷிதாபா‌த ் மாவ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம ் பர‌வியு‌ள்ளத ு.

பறவை‌க ் கா‌ய்‌ச்ச‌ல ் நோ‌ய ் பர‌வியதை‌த ் தொட‌ர்‌ந்த ு ‌ பி‌ர்பூ‌ம ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் 3.5 ல‌ட்ச‌ம ் கோ‌ழிகளு‌ம ், தெ‌ற்க ு ‌ தீனா‌ஜ்பூ‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் 26,000 கோ‌ழிகளு‌ம ் அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா க அ‌ம்மா‌நி ல அமை‌ச்ச‌ர ் அனுசூ‌ர ் ர‌ஹ‌்மா‌‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட ‌ விவசா‌யிகளு‌க்க ு ‌ நிவாரண‌ம ் வழ‌ங் க மா‌நி ல அரச ை, ம‌த்‌தி ய அரச ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு.

இ‌ந் த பறவை‌க ் கா‌ய்‌ச்ச‌ல ் நோ‌ய்‌க்க ு இதுவர ை ம‌க்க‌ள ் யாரு‌ம ் பா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், ‌ நிலைம ை க‌ட்டு‌க்கு‌ள ் இரு‌ப்பதாகவு‌ம ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் சர‌த்பவா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். கட‌ந் த மா‌ர்‌ச ் மாத‌ம ் முதல ே மே‌ற்க ு வ‌ங் க மா‌நில‌ம ், வ‌ங்கதேச‌ம் எ‌ல்லை‌ப ் பகு‌திய ை மூடியதோட ு ‌ தீ‌வி ர க‌ண்கா‌‌ணி‌ப ்பு தொட‌ர்‌ந்த ு வரு‌கிறத ு. இத‌னிடைய ே வட‌கிழ‌க்க ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் பறவை‌க ் கா‌ய்‌ச்ச‌ல ் நோ‌ய ் பரவாம‌ல ் இரு‌க்க‌த ் தேவையா ன அனை‌த்த ு மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கைகளு‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments