Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திர திட்டம் குறித்து 2 வார‌த்‌தி‌ல் பதில் மனு: ம‌த்‌திய அரசு‌க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (17:41 IST)
'' சேத ு சமுத்தி ர திட்டத்தின ் தற்போதை ய நில ை குறித்த ு இன்னும ் இரண்ட ு வார‌த்‌தி‌ல் விளக்கமா ன பதில ் அளிக் க வேண்டும ்'' என்ற ு மத்தி ய அரசுக்க ு உச் ச நீதிமன்றம ் உத்தரவிட்டுள்ளத ு.

சேத ு சமுத்தி ர திட்டத்த ை எதிர்த்த ு தாக்கல ் செய்யப்பட் ட மனுவ ை உச் ச நீதிமன்றம ் இன்ற ு விசாரணைக்க ு ஏற்றத ு. தலைம ை நீதிபத ி கே.‌ஜி. பாலகிருஷ்ணன ் தலைமைய ி‌ல் நீதிபதிகள ் ரவிச்சந்திரன ், பாஞ்சல ் ஆகியோரைக ் கொண் ட முத‌ன்மை அ‌ம‌ர்வு விசா ரணை‌ மே‌ற்கொ‌ண்டது.

சேத ு சமுத்தி ர திட்டம ் நிறைவேற்றப்பட்டால ், மன்னார ் வளைகுடாவில ் உள் ள மதிப்புமிக் க இயற்க ை செல்வங்களுக்க ு பாதிப்ப ு ஏற்படக்கூடும ். அப்பகுதியில ் ஆழ‌ப்படு‌த்து‌ம் பண ியை மேற்கொள்ளக்கூடாத ு' என ்று நா‌ங்க‌‌ள் உ‌த்தரவ‌ி‌ட்டா‌ல் திட்டம ே கைவிட வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்படு‌ம் எ‌ன்று தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர். எனவ ே, இத்திட்டத்தின ் தற்போதை ய நில ை குறித்தும ், திட்டம ் நிறைவேற்றப்படும ் முற ை குறித்தும ் மத்தி ய அரச ு இரண்ட ு வார‌த்‌தி‌ல் விளக்கமா ன பதில ் அளிக் க வேண்டும ்' என்ற ு நீதிபதிகள ் ம‌த்‌‌திய அரசு‌க்கு உத்தரவிட ்டு‌ள்ளன‌ர்.

அதற்க ு அரச ு தரப்பில ் ஆஜரா ன வழக்கறிஞர ் மிலன ் க ே பானர ்‌‌ஜி, " சேத ு சமுத்திர திட்டம ் தொடர்பா க அரச ு ஒர ே ஒர ு பதில ் மனுவ ை அளிக்கும ். அந் த மனுவ ை அரசின ் சார்பில ் எந் த துற ை தாக்கல ் செய்யும ் என்பத ை அரச ே முடிவ ு செய்யும ். ' இத்துறைதான ் பதில ் அளிக் க வேண்டும ்' என்ற ு மனுதாரர ் கட்டளையிடக்கூடாத ு. ராமர ் பாலம ் குறித்த ு இந்தி ய தொல்பொருள ் ஆராயச்ச ி நிறுவனம ் மேற்கொண் ட ஆய்வின ் அறிக்கைகள ் தாக்கல ் செய்யப்படும ்" என்றார ்.

சேத ு சமுத்தி ர திட்டம ் நிறைவேற்றப்பட்டால ் தமிழகம ்- இலங்கைக்க ு இடைய ே மிகக்குறைந் த நேரத்தில ் சென்ற ு, வ ர முடியும ். எனவ ே, வரலாற்ற ு சிறப்பிற்கும ், இயற்க ை செல்வங்களுக்கும ் எந்தவிதமா ன பாதிப்பும ் ஏற்படா த வகையில ் திட்டத்த ை நிறைவேற் ற வேண்டும ் என்ற ு ஏற்கனவ ே உச் ச நீதிமன்றம ் உத்தரவிட்டிருந்தத ு.

ஆனால ், இதற்க ு முன்ப ு மத்தி ய அரச ு அளித் த பதில ் மனுவில ் இந்துக்களால ் கடவுளா க போற்றப்படும ் ராமர ் குறித்த ு தெரிவிக்கப்பட் ட கருத்துக்கள ் பெரும ் சர்ச்சைய ை ஏற்படுத்தியத ு. பொதுமக்களின ் கடும ் எதிர்ப்பையடுத்த ு, அந் த பதில ் மனுவ ை அரச ு திரும் ப பெற்றுக்கொணடத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments